Vaama Duraiamma |
---|
வாமா துரையம்மா
ஹ்ம்ம்
கம் ஆன் ஒயிட் லேடி
இது வங்ககரையம்மா
வாட்
பாட்றாராம் சிங்கிங்
வாமா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
வி வெல்கம் வித்
வணக்கம்
ஓ வணக்கம்
கட்டவண்டியிலும்
போவோம் ட்ரமில் ஏறியும்
போவோம் கூவம் படகிலும்
போவோம் போலாமா மகுடி
ஊதிட பாம்பு ஆடுதே யம்மா
ஸ்னேக் டான்ஸ்
யானை தும்பிக்கை
ஆசிர்வாதங்கள் யம்மா
எலிபென்ட் ஹன்ட்ஸ்
கோடி அதிசயம்
இங்கே யம்மம்மா
வாவ்
வாமா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
ஓ பாவை கூத்துக்கள்
பொம்மலாட்டங்கள் கோவில்
சிற்பத்தில் கலை வளர்ப்போம்
தினம் வாசல் கோலத்தில்
அரிசி மாவிலே பறவைக்கும்
எறும்புக்கும் விருந்து வைப்போம்
வாட்ஸ் திஸ்
புட் பார் குருவிஸ்
ஓ ரியலி
எஸ்
கோடி ஜாதிகள்
இங்கே உள்ள போதிலும்
அண்ணன் தம்பியாய்
நாங்கள் வாழுவோம்
ஆல் ஆர் பிரதர்ஸ்
அண்ட் சிஸ்டர்ஸ் பட்
பேரன்ஸ் டிப்ரென்ட்
கிரேட்
தேங்க் யூ
தேங்க் யூ
வீட்டில் திண்ணைகள்
கட்டுவோம் யம்மா வழி
போக்கன் வந்து தான்
தூங்கி செல்லுவான் சும்மா
தாயும் தெய்வம்தான் இங்கே
யம்மம்மா
லவ்லி
வாமா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
ஓ கோடி ஆண்டுகள்
தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ்
எங்கள் மொழியாகும் அட
கம்பன் வள்ளுவன் கவிதையில்
சொன்ன வாழ்க்கை எங்கள்
நெறியாகும்
ஹூ இஸ் தட்
அது யாருன்னு
சொன்னா புரியுமா
ஓல்ட் பொயட்ஸ்
ரிட்டன் கோல்ட் லைன்ஸ்
இந்த பூமியில் நீங்கள்
எங்கும் போகலாம் இங்கு
மட்டுமே அன்பை காணலாம்
ஐ லவ் யூ
ஐ பெக் யுவர் பர்டன்
நோ நோ லேன்ட் ஆப்
லவ் தப்பிச்சேன்டா சாமி
வீர மன்னர்கள் வாழ்ந்த
நாடிது யம்மா இதை
அடிமையாக்கித் தான்
கொடுமை செய்வது நியாயமா
ஏ சும்மா இரப்பா என்
பொழப்ப கெடுத்திறாத
வழியில் மழையும்
தான் விழுந்தது யம்மம்மா
அம்மம்மா
வாமா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
கட்டவண்டியிலும்
போவோம் ட்ரமில் ஏறியும்
போவோம் கூவம் படகிலும்
போவோம் போலாமா மகுடி
ஊதிட பாம்பு ஆடுதே யம்மா
யானை தும்பிக்கை
ஆசிர்வாதங்கள் யம்மா
கோடி அதிசயம்
இங்கே யம்மம்மா
Vaama Duraiyamma
Hmmmm Come On White Lady(Dialogue)
Idhu Vanga Kariyamma
What? Paadraram Singing(Dialogue)
Vaama Duraiyamma
Idhu Vanga Lariyamma
Vanakam Sollithan Varaverkum Ooramma
We Welcome With Vanakam (Dialogue)
Ohhh Vanakkam (Dialogue)
Kattavandiyilum Povom, Tramil Eriyum Povom
Koovam Padagilum Povom, Polamaaa
Magudi Oodhida Paambu Aadudhey Yamma
Snake Dance (Dialogue)
Yaanai Thumbikai Aasirvadhangal Yamma
Elephant Hands(Dialogue)
Kodi Athisayam Inge Yammamma
Wow (Dialogue)
Vaama Duraiyamma
Idhu Vanga Lariyamma
Vanakam Sollithan Varaverkum Ooramma
Ohhhh Pavai Koothukal Bommalatangal
Kovil Sirpathil Kalai Valarpom
Dhinam Vaasal Kolathil Arisi Mavilae
Paravaikum Erumbukum Virundhu Vaipom
Whats This? (Dialogue)
Food For Kuruvi’s (Dialogue)
Oh Really Yes (Dialogue)
Kodi Jadhigal Inge Ullapodhilum
Annan Thambiyaai Nangal Vaazhuvom
All Are Brothers And Sisters But Parents Different (Dialogue)
Great Thank You Thank You (Dialogue)
Veetil Thinnaigal Kattuvom Yamma
Vazhipokan Vandhudhan Thoongi Selluvan Summa
Thayum Deivamthan Inge Yammammaa
Lovely(Dialogue)
Vaama Duraiyamma
Idhu Vanga Lariyamma
Vanakam Sollithan Varaverkum Ooramma
Ohh Kodi Aandugal Thaandi Vaazhndhidum
Senthamizh Engal Mozhiyaagum
Ada Kamban Valluvan Kavidhaiyil Sonna
Vaazhkai Engal Neriyaagum
Who Is That? (Dialogue)
Adhu Yaarunnu Sonna Puriyuma (Dialogue)
Old Poets Written Gold Lines (Dialogue)
Indha Boomiyil Neengal Engum Pogalam
Ingu Mattume Anbai Kanalam
I Love You (Dialogue)
I Beg Your Pardon (Dialogue)
No No Land Of Love, Thapichenda Sami (Dialogue)
Veera Mannargal Vazhndha Nadidhu Yamma
Idhai Adimaiyaakithan Kodumai Seivadhu Nyayama
Yeah Summa Irappa Enpolappa Keduthiradha (Dialogue)
Valiyil Mazhayum Than Vizhudhadhu Yammamma
Ammamma (Dialogue)
Vaama Duraiyamma
Idhu Vanga Lariyamma
Vanakam Sollithan Varaverkum Ooramma
Kattavandiyilum Povom, Tramil Eriyum Povom
Koovam Padagilum Povom, Polamaaa
Magudi Oodhida Paambu Aadudhey Yamma
Yaanai Thumbikai Aasirvadhangal Yamma
Kodi Athisayam Inge Yammamma