Vaan Megangal Odum |
---|
பாடகர்கள் : டி எம் சௌந்தரராஜன் மற்றும் எஸ் ஜானகி
பாடலாசிரியர் : ஹச் ஆர் விஜயன்
வான் மேகங்கள் ஓடும் அழகில் ஆடும் பூங்கொடியே கொஞ்சம் அருகில் வா வா வா லல லா லல லா லல லா லல லா தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும் வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்
பூங்குயிலின் கீதம் தந்திடும் ராகம் தென்றலில் ஆடும் தேன் மலர் போலே வந்து வந்து வந்து கொஞ்சம் அருகில் தந்து தந்து நின்று எந்தன் மடியில்
பாடும் பல்லவி ஆடும் ஜதியில் ஆயிரம் ராகங்கள் பிறக்கட்டுமே ஆஆஆஆ இன்னும் என்ன பாடத் தோன்றும் எந்தன் அருகில் வா
தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும் வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்
மோகன கண்ணன் தந்திடும் வேதம் தெள்ளிய நீராய் தேன்கனி சாறாய்
மோகன கண்ணன் தந்திடும் வேதம் தெள்ளிய நீராய் தேன்கனி சாறாய்
நெருங்கி நெருங்கி அருகில் வந்து நின்று உள்ளம் மகிழ காதல் ஆசை கொண்டு நெருங்கி நெருங்கி அருகில் வந்து நின்று உள்ளம் மகிழ காதல் ஆசை கொண்டு
அங்கம் மலர்ந்து அழகிய மலரென ஆடிடும் வண்ணப் பூச்செண்டு ஓஓஓஒ இருவர் : இன்ப உலகின் வாழ்வு மலர பயணம் தொடர வா
வான் மேகங்கள் ஓடும் அழகில் ஆடும் பூங்கொடியே கொஞ்சம் அருகில் வா வா வா தேன் ராகங்கள் பாடும் அமுதம் ஆகும் வான் மழையே கொஞ்சம் அருகில் ம்ம்
Lyrics By : H R Vijayan
Vaan Megangal Odum Azhagil Aadum
Poonkodiyae Konjam Arugil Vaa Vaa Vaa
Lala Laa Lala Laa Lala Laa Lala Laa
Thaen Raagangal Paadum Amutham Aagum
Vaan Mazhaiyae Konjam Arugil Mm
Poonguyilin Geedham Thanthidum Raagam
Thendralil Aadum Thaen Malar Polae
Vanthu Vathu Konjam Arugil
Thanthu Thanthu Nindru Enthan Madiyil
Paadum Pallavi Aadum Jadhiyil
Aayiram Raagangal Pirakkattumae
Aaaaaaaa
Innum Enna Paada Thondrum
Enthan Arugil Vaa
Thaen Raagangal Paadum Amutham Aagum
Vaan Mazhaiyae Konjam Arugil Mm
Mogana Kannan Thanthidum Vedham
Thelliya Neeraai Thaenkani Saaraai
Mogana Kannan Thanthidum Vedham
Thelliya Neeraai Thaenkani Saaraai
Nerung Nerungi Arugil Vanthu Nidru
Ullam Magizha Kadhal Aasai Kondu
Angam Malarnthu Azhagiya Malarena
Aadidum Vanna Poochendu
Ooooooo
Inba Ulagin Vaazhvu Malara
Payanam Thodara Vaa
Vaan Megangal Odum Azhagil Aadum
Poonkodiyae Konjam Arugil Vaa Vaa Vaa
Thaen Raagangal Paadum Amutham Aagum
Vaan Mazhaiyae Konjam Arugil Mm