Vaanam Kottudhu Veliye |
---|
இசை அமைப்பாளர் : எஸ் ஏ ராஜ்குமார்
வானம் கொட்டுது வெளியே
வாடக் கட்டுது கிளியே
அடி வானம் கொட்டுது வெளியே
வாடக் கட்டுது கிளியே
வந்தேன் கண்ணு இந்நேரந்தான்
வஞ்சி உன்னக் கொண்டாடத்தான்
என் தாகம் தெரிலையா
உனக்கு என்னான்னு வெளங்கலையா
அடி வானம் கொட்டுது வெளியே
வாடக் கட்டுது கிளியே
வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது
ஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது
வாழ மரத்துல தேளு கொட்டப் பாக்குது
ஊதக் காத்துல நெஞ்சுக்குழி வேர்க்குது
கட்டுமரம்இப்ப பூப்பூக்குது ஹாங்
தொட்ட இடம் இப்ப தணலாச்சுது
அடி ஒத்தையிலே என்ன விட்டு
நிக்குறது ரொம்ப தப்பு
அடி வானம் கொட்டுது வெளியே
வாடக் கட்டுது கிளியே
வந்தேன் கண்ணு இந்நேரந்தான்
வஞ்சி உன்னக் கொண்டாடத்தான்
என் தாகம் தெரிலையா
உனக்கு என்னான்னு வெளங்கலையா
வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது
வண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது
வயசும் இழுக்குது வாலிபமும் துடிக்குது
வண்டு பூவுக்குள்ள வட்டமிட நெனைக்குது
பஞ்சணைக்கு இன்னும் நாளாகுங்க
கொஞ்சுவது இப்ப கூடாதுங்க
அட பஞ்சுக்குள்ள தீயை வச்சு
பாக்குறது ரொம்ப தப்பு
காலம் கூடும் வரைக்கும் காதல்தானே இனிக்கும்
பெத்தவங்க மத்தவங்க குத்தஞ் சொல்ல கூடாதுங்க
நாளானா தெனம் உறவு
இப்ப வேணாங்க தலைக்குனிவு
அடி பெண் குலத்தின் குணம் இதுதான்
நீ சொல்லுறது ரொம்ப சரிதான்
அடி பெண் குலத்தின் குணம் இதுதான்
நீ சொல்லுறது ரொம்ப சரிதான்
Vaanam Kottudhu Veliyae
Vaada Kattudhu Kiliyae
Adi Vaanam Kottudhu Veliyae
Vaada Kattudhu Kiliyae
Vandhen Kannu Inneramdhaan
Vanji Unna Kondaadathaan
En Thaagam Theriyalaiya
Unakku Ennaanu Velangalaiyaa
Adi Vaanam Kottudhu Veliyae
Vaada Kattudhu Kiliyae
Vaazha Marathula Thaelu Kotta Paakkudhu
Oodha Kaathula Nenjakuzhi Verkkudhu
Vaazha Marathula Thaelu Kotta Paakkudhu
Oodha Kaathula Nenjakuzhi Verkkudhu
Kattumaram Ippa Poopookuthu Haang
Thotta Idam Ippa Thanalaachudhu
Adi Othaiyilae Enna Vittu
Nikkuradhu Rombha Thappu
Adi Vaanam Kottudhu Veliyae
Vaada Kattudhu Kiliyae
Vandhen Kannu Inneramdhaan
Vanji Unna Kondaadathaan
En Thaagam Theriyalaiya
Unakku Ennaanu Velangalaiyaa
Vayasum Izhukudhu Vaalibamum Thudikkuthu
Vandu Poovukkulae Vattamida Nenaikkudhu
Vayasum Izhukudhu Vaalibamum Thudikkuthu
Vandu Poovukkulae Vattamida Nenaikkudhu
Panjanaikku Innum Naalaguminga
Konjuvathu Ippa Koodathunga
Ada Panjukkulla Theeyai Vechu
Paakurathu Rombha Thappu
Kaalam Koodum Varaikkum
Kaadhal Thaane Inikkum
Pethavanga Mathavanga Kuthangsolla Koodathunga
Naalaana Dhenam Uravu
Ippa Venaanga Thalaikunivu
Adi Pen Kulathu Gunam Idhu Thaan
Nee Sollurathum Rombha Seri Thaan
Adi Pen Kulathu Gunam Idhu Thaan
Nee Sollurathum Rombha Seri Thaan