Vaanam Nilavai

Vaanam Nilavai Lyric In English


வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது
மலரைத் தோட்டம் மறந்தது
அது மங்கை வடிவில் வளர்ந்தது

மங்கை வடிவில் வளர்ந்தது
வளர்ந்தது
ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது
கண்கள் இரண்டும் கலந்தது
அது காலை பார்த்து நடந்தது

மங்கை வடிவில் வளர்ந்தது
வளர்ந்தது
ஒரு மன்னவன் வடிவை கண்டது கண்டது

காலை பார்த்து நடந்தது
பெரும் கருணை மழையை பொழிந்தது
பேசும் கண்ணை திறந்தது
அதில் பெண்மை முழுதும் வழிந்தது

பெண்மை முழுதும் வழிந்தது
அது பேசும் வேகம் தணிந்தது
மென்மை உடலில் நிறைந்தது
மனம் மேகம் போலே அலைந்தது


வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது

மேகம் போலே அலைந்தது
பெரும் வெள்ளமாகி விழுந்தது
நதியாய் உலகில் நடந்தது
இந்த நாயகன் கடலில் கலந்தது

நாயகன் கடலில் கலந்தது
இனி நாளும் அவனே என்றது
காயாய் இருந்து கனிந்தது
உயர் காதல் கதவும் திறந்தது

வானம் நிலவை மறந்தது
மறந்தது
அது மலராய் பூமியில் பிறந்தது
பிறந்தது


Vaanam Nilavai Maranthathu
Maranthathu
Adhu Malaraai Boomiyil Piranthathu
Piranthathu
Malarai Thottam Maranthathu
Adhu Mangai Vadivil Valarnthathu

Mangai Vadivil Valarnthathu
Valarnthathu
Oru Mannavan Vadivai Kandathu Kandathu
Kangal Irandum Kalanthathu
Adhu Kaalai Paarthu Nadanthathu

Mangai Vadivil Valarnthathu
Valarnthathu
Oru Mannavan Vadivai Kandathu Kandathu

Kaalai Paarthu Nadanthathu
Perum Karunai Mazhaiyai Pozhindhathu
Pesum Kannai Thiranthathu
Adhil Penmai Muzhudhum Vazhindhathu

Penmai Muzhudhum Vazhindhathu
Adhu Pesum Vaegam Thaninthathu
Menmai Udalil Niraindhathu
Manam Megam Poale Alaindhathu


Vaanam Nilavai Maranthathu
Maranthathu
Adhu Malaraai Boomiyil Piranthathu
Piranthathu

Megam Polae Alaindhathu
Perum Vellaamaagi Vizhunthathu
Nadhiyaai Ulagil Nadanthathu
Indha Naayagan Kadalil Kalanthathu

Naayagan Kadalil Kalanthathu
Ini Naalum Avanae Endrathu
Kaaiyaai Irunthu Kaninthathu
Uyar Kaadhal Kadhavum Thiranthathu

Vaanam Nilavai Maranthathu
Maranthathu
Adhu Malaraai Boomiyil Piranthathu
Piranthathu

Tags
Vaanam Nilavai Song Lyrics From Alli | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies