Vaarai Nee Vaarai |
---|
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஜிக்கி
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
வாராய் நீ வாராய் வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலேஏ
இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய் இதனினும் ஆனந்தம் அடைந்தே இயற்கையில் கலந்துயர் விண்ணினைக் காண்பாய் அங்கே வாராய்
அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே ஓஓஓஓ அமைதி நிலவுதே சாந்தம் தவழுதே அழிவிலா மோன நிலையைத் தூவுதே
முடிவிலா மோன நிலையை நீ முடிவிலா மோன நிலையை நீ மலை முடியில் காணுவாய் வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஈடில்லா அழகை சிகரம் மீதிலே கண்டு இன்பமே கொள்வோம் ஈடில்லா அழகை சிகரம் மீதிலே கண்டு இன்பமே கொள்வோம்
இன்பமும் அடைந்தே இகமறந்தே வேறுலகம் காணுவோம் அங்கே இன்பமும் அடைந்தே இகமறந்தே வேறுலகம் காணுவோம் அங்கே
வாராய் நீ வாராய் புலியெனைத் தொடர்ந்தே புதுமான் நீயே வாராய்
வாராய்
Lyrics By : A Maruthakasi
Varaai Nee Varaai
Varaai Nee Varaai
Pogum Idam Veghu Thooram Illai Nee Vaaraai
Pogum Idam Veghu Thooram Illai Nee Vaaraai
Ahaa Marutham Veesuvadhalae
Aanaandham Ponguthae Manadhilae
Ahaa Marutham Veesuvadhalae
Aanaandham Ponguthae Manadhilaeae
Idhininum Aananadham Adaindhae
Iyarkaiyil Kalnthuyir Vinninai Kaanbaai
Idhininum Aananadham Adaindhae
Iyarkaiyil Kalnthuyir Vinninai Kaanbaai
Angae Vaaraai
Amaidhi Nilavudhae Saantham Thazhuvudhaeooo
Amaidhi Nilavudhae Saantham Thazhuvudhae
Azhivila Mona Nilaiyai Thoovudhae
Mudivila Mona Nilaiyai Nee
Mudivila Mona Nilaiyai Nee
Malai Mudivil Kaanuvaai
Varaai Nee Varaai
Pogum Idam Veghu Thooram Illai Nee Vaaraai
Eedillaa Azhagai Sigaram Meedhilae
Kandu Inbamae Kolvomaaa
Eedillaa Azhagai Sigaram Meedhilae
Kandu Inbamae Kolvom
Inbamum Adainthae Igamarandhae
Veru Ulagam Kaanuvom Angae
Inbamum Adainthae Igamarandhae
Veru Ulagam Kaanuvom Angae
Varaai Nee Varai
Pogum Idam Veghu Thooram Illai Nee Vaaraai
Vaaraai