Vaasi Vaasi |
---|
வாசி வாசி
என்று வாசித்த தமிழ்
இன்றுவாசி வாசி என்று
வாசித்த தமிழ் இன்று
சிவா சிவா என சிந்தை
தன்னில் நின்று அவாவினால்
இந்த அவ்வை தமிழ் கொண்டு
கவி பாடினால் உன்னை
கண்குளிர கண்டு
Vaasi Vaasi Endru
Vasiththa Thamizh Indruuuu
Vaasi Vaasi Endru
Vasiththa Thamizh Indruuuuuu
Shivaa Shivaaa Ena
Sindhai Thanil Nindruuuuuu
Avaavinaal Indha Avvai Tamizh Konduuuu
Kavi Paaaadinaal Unnai
Kankuliraaakandu