Vaatura Theetura |
---|
இசை அமைப்பாளர் : சி சத்யா
வாட்டுற தீட்டுற கண்ணால என்ன சீக்கிரம் தூத்துறியே மாட்டுனா காட்டுற எனக்குள்ள புது காதல மூட்டுறியே
மழையா கொட்டுற மனச தட்டுற வெரசா முட்டுற நெஞ்சுல நீ ஒட்டுற உரலா குத்துற உறவா நிக்குற கொறவா கொக்குல மாட்டி என்னை சிக்குற
ஊக்கெடுக்குற உள்ள அலட்டி மெலுட்டுற என்ன சுருட்டு போல நீயும் மேல உறிஞ்சி இழுக்குற சீட் எடுக்குற என்னை டிப்பு அடிக்கிற அட வடிச்ச தண்ணி சூடு போல ஆவி பறக்குற
ஏன் மொறைக்குற மொரண்டு புடிக்கிற இருக்கி அணச்சி கன்னத்துல உம்மா உம்மா உம்மா குடுக்குறேன்
முறத்த போல பொடைக்குறேன் சுரத்த போல அடிக்குறேன் உரத்த போட்டு வளர்த்த என்ன வீணா ஏண்டி வெரட்டுற
கிட்ட வந்தா கனைக்கிற எட்டி நின்னா கொனைக்கிற வட்டம் போட்டு உள்ளுக்குள்ள கொட்டம் நீயும் அடிக்கிற
கீர போல ஆஞ்சி என்ன கடஞ்சி போடுற ஆற போல வளஞ்சி நெழுஞ்சி எங்க ஓடுற மண்டி போட்டு கெடக்கும் வயச நொண்டி ஆக்குற கொஞ்சி பேசி தவிக்கும் மனச பஞ்சர் ஆக்குற
ஏண்டி பறக்குற உசுரா எதுக்குரா இருக்கி அணச்சி கன்னத்துல உம்மா உம்மா உம்மா குடுக்குற
அடி ஆத்தி ரொம்ப தான் பண்றீங்க
Vaatura Theetura Enna Kannaala
Enna Sikkiram Thoothuriyae
Maatuna Kaatura Enakulla
Pudhu Kaadhala Mootturiyae
Mazhaiyaa Kottura Manasa Thattura
Verasa Muttura Nenjulla Nee Ottura
Orala Kuththura Urava Nikkura
Korava Kokkula Maati Ennai Sikkura
Oothedukura Ulla Alatti Meluttura
Ennai Suruttu Pola Neeyum Mela Urinji Izhukkura
Sit Edukkura Ennai Dip-U Adikkira
Ada Vadicha Thanni Soodu Pola Aavi Parakkura
Yen Moraikkura Morandu Pudikkira
Irukki Anachi Kannathula
Umma Umma Umma Kudukkuren
Moratha Pola Podaikkuren
Soratha Pola Adikkuren
Oratha Pottu Valartha Ennai
Veena Yendi Veruttura
Kitta Vandha Kanakkira
Etti Ninna Koraikkira
Vattam Pottu Ullukulla
Kottam Neeyum Adikkira
Keera Pola Anji Ennai Kadanji Pogura
Aara Pola Valanji Nezhunji Enga Odura
Mandi Pottu Kedakkum Vayasa Nondi Aakkura
Konji Pesi Thavikkum Manasa Puncture Aakura
Yendi Parakkura Usura Edukkura
Irukku Anachi Kannamthula
Umma Umma Umma Kudukkura
Adiyaathe Rombha Thaaan Pandrigaa
Haan Hahaan