Vanthalappa Vanthalappa Duet

Vanthalappa Vanthalappa Duet Lyric In English


வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜெனலில நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா



வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜெனலில நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ஊரு மெச்சுற குணம்
மட்டும் தான் சொத்து
சுகமுன்னு சொன்னாலப்பா

வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜெனலில நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா



மாசத்துல மார்கழி
மாசம் வருஷத்துல ஒரு
தரம் தான்
மனசுக்குள்ளே
கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
ஒரு வரம் தான்



மாசத்துல மார்கழி
மாசம் வருஷத்துல ஒரு
தரம் தான்
மனசுக்குள்ளே
கேட்டுக்கிட்டாலே மறுபடியும்
ஒரு வரம் தான்

வானவில்லு வளைஞ்சது
போல தலை குனிஞ்சு நின்னாலப்பா
வாழை மர தோரணத்தோட நாலு
வைக்க சொன்னாலப்பா

அட ஊரோட ஒன்னாக
சேர்ந்து இப்போ ஊர்கோலம்
போனாதான் ஆச்சு

பட்டு சேலை கட்டி
கெட்டி மேளம் கொட்டி தங்க
தாலி கட்ட வேணுமுன்னு
சொன்னாலப்பா


வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து பக்கத்துல நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
கூடவே நான் இருப்பேன்
கூடுகட்ட போறவ தானே
வாழ்க்கையிலே துணை இருப்பேன்



கூட்டுக்குள்ள குடியிருந்தாலும்
கூடவே நான் இருப்பேன்
கூடுகட்ட போறவ தானே
வாழ்க்கையிலே துணை இருப்பேன்

தூக்கணா குருவி
கூடு காத்தடிச்சு சாயாதப்பா
தூக்கணா குருவி கூடு
காத்தடிச்சு சாயாதப்பா

நா சொல்லுறத
சொல்லி முடிச்சாச்சு
நா கேட்டதெல்லாம்
என்னங்க ஆச்சு

தினம் காலை
வரும் மாலை வரும்
ஆனா என்னை
போல பக்கத்துல நிக்காதப்பா

வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து பக்கத்துல நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா

ஊரு மெச்சுற குணம்
மட்டும் தான் சொத்து
சுகமுன்னு சொன்னாலப்பா

வந்தாலப்பா வந்தாலப்பா
வந்து ஜெனலில நின்னாலப்பா
சொன்னாலப்பா சொன்னாலப்பா
சொக்கு பொடி போட்ட கண்ணாளப்பா


Vanthaalappa Vanthaalappa
Vanthu Jenalila Ninalappa
Sonnalappa Sonnalappa
Sokkupodi Pota Kannalappa



Vanthaalappa Vanthaalappa
Vanthu Jenalila Ninalappa
Sonnalappa Sonnalappa
Sokkupodi Pota Kannalappa

Ooru Mechura Gunam Mattumthan
Sothu Sugamunnu Sonnalappa

Vanthaalappa Vanthaalappa
Vanthu Jenalila Ninalappa
Sonnalappa Sonnalappa
Sokkupodi Pota Kannalappa



Maasathula Maargazhi Maasam
Varushathula Orutharam Than
Manasukula Kettukitalae
Marupadiyum Oru Varam Than



Maasathula Maargazhi Maasam
Varushathula Orutharam Than
Manasukula Kettukitalae
Marupadiyum Oru Varam Than

Vaanavillu Valanjathu Pola
Thalai Kuninju Ninalapa
Vazhaimara Thoranathoda
Naalu Vaika Sonnalappa

Ada Ooroda Onnaga Sernthu
Ipo Oorgolam Ponathan Aachu

Pattu Saela Kati
Getti Melam Kotti
Thanga Thaali Katta
Venumunnu Sonnalappa


Vanthaalappa Vanthaalappa
Vanthu Pakkathila Ninalappa
Sonnalappa Sonnalappa
Sokkupodi Pota Kannalappa

Kootukula Kudiyirunthalum
Kudavae Naanirupenn
Koodukata Poravathanae
Vazhkaiyilae Thunairupen



Kootukula Kudiyirunthalum
Kudavae Naanirupenn
Koodukata Poravathanae
Vazhkaiyilae Thunairupen

Thookana Kuruvikoodu
Kathadichu Saayathappa
Thookana Kuruvikoodu
Kathadichu Saayathappa

Naa Soluratha
Solli Mudichachu
Naa Kettathellam
Ennangha Aachu

Dhinam Kaalai Varum
Maalai Varum
Aana Ennai Pola
Pakathulla Nikathappa

Vanthaalappa Vanthaalappa
Vanthu Pakkathila Ninalappa
Sonnalappa Sonnalappa
Sokkupodi Pota Kannalappa

Ooru Mechura Gunam Mattumthan
Sothu Sugamunnu Sonnalappa

Vanthaalappa Vanthaalappa
Vanthu Jenalila Ninalappa
Sonnalappa Sonnalappa
Sokkupodi Pota Kannalappa

Vanthalappa Vanthalappa Duet Song Lyrics From Seethanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies