Vasanthangal Vazhthu Solla |
---|
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
வசந்தங்கள் வாழ்த்து சொல்ல அன்பு தங்கை மலர்ந்தாளே மணமகள் கோலம் தன்னை மனக்கண்ணில் கண்டேனே மணமகள் கோலம் தன்னை மனக்கண்ணில் கண்டேனே
கோயில் பூமாலை நீ கொஞ்சும் பாமாலை கோயில் பூமாலை நீ கொஞ்சும் பாமாலை
வசந்தங்கள் வாழ்த்து சொல்ல அன்பு தங்கை மலர்ந்தாளே
ஆலமரமென அன்னை இருப்பது உன்னை சீராட்ட சின்ன மரக்கிளை நானும் இருப்பது கண்ணில் நீராட்ட ஆலமரமென அன்னை இருப்பது உன்னை சீராட்ட சின்ன மரக்கிளை நானும் இருப்பது கண்ணில் நீராட்ட
உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது நிழலென எப்போதும் உன்னை தேடி வருவேனே
வசந்தங்கள் வாழ்த்து சொல்ல அன்பு தங்கை மலர்ந்தாளே மணமகள் கோலம் தன்னை மனக்கண்ணில் கண்டேனே
கோயில் பூமாலை நீ கொஞ்சும் பாமாலை கோயில் பூமாலை நீ கொஞ்சும் பாமாலை
தாய்க்கு தலைமகன் அண்ணன் நமக்கொரு கடவுள் என்பேனே அண்ணன் கடமைகள் மேலும் தொடர்ந்திட வாழ்த்து சொல்வேனே

எண்ணப் பறவைகள் விண்ணில் பறந்திடும் காட்சி காண்கின்றேன் மேக ரதத்தினில் சொர்க்க உலகினை பார்க்க போகின்றேன்

உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது உன்னை விட்டு போனாலும் உள்ளமிது மாறாது நிழலென எப்போதும் உன்னை தேடி வருவேனே நிழலென எப்போதும் உன்னை தேடி வருவேனே
வசந்தங்கள் வாழ்த்து சொல்ல அன்பு தங்கை மலர்ந்தாளே மணமகள் கோலம் தன்னை மனக்கண்ணில் கண்டேனே
கோயில் பூமாலை நீ கொஞ்சும் பாமாலை கோயில் பூமாலை நீ கொஞ்சும் பாமாலை
Lyrics By : Muthulingam
Vasanthangal Vaazhththu Solla
Anbu Thangai Malarnthaalae
Manamagal Kolam Thannai
Manakkannil Kanaenae
Manamagal Kolam Thannai
Manakkannil Kandaenae
Koyil Poomaalai Nee
Konjum Paamaalai
Koyil Poomaalai Nee
Konjum Paamaalai
Vasanthangal Vaazhththu Solla
Anbu Thangai Malarnthaalae
Aalamaramena Annai Iruppathu Unnai Seeraatta
Chinna Marakkilai Naanum Iruppathu Kannil Neeraatta

Unnai Vittu Ponaalum Ullamithu Maaraathu

Nizhalena Eppothum Unnai Thedi Varuvaenae
Vasanthangal Vaazhththu Solla
Anbu Thangai Malarnthaalae
Manamagal Kolam Thannai
Manakkannil Kandaenae
Koyil Poomaalai Nee
Konjum Paamaalai
Koyil Poomaalai Nee
Konjum Paamaalai
Thaaikku Thalaimagan Annan
Namakkoru Kadavul Enbenae
Annan Kadamaigal Melum
Thodarnthida Vaazhththu Solvaenae

Enna Paravaigal Vinnil Paranthidum
Kaatchi Kaangindraen
Mega Radhaththinil Sorkka Ulaginai
Paarkka Pogindraen