Vasuvum Saravananum |
---|
பிரெண்டு பிரெண்டு ஹேய்
பிரெண்டு பிரெண்டு ஹேய்
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவ்ளோ அடிச்சாலும்
தாங்குவான்டா
அவன் தான்டா பிரெண்டு
டெம்பில் ரன்னபோல ஓடுவான்டா
உன்னைத் தூக்கிக் கொண்டு
பிரெண்டு இல்லா
வாழ்கையெல்லாம்
காசு இல்ல பர்ஸப் போல
பீவர்ருனா பிரெண்டே வருவான்
ஊசி குத்த நர்ஸ்ஸப் போல
வாசுவும் சரவணனும்
ஒண்ணா படிசவங்க
பிரெண்டு பிரெண்டு
ஊரில் உள்ள பாரில் எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க
பிரெண்டு பிரெண்டு
பிரெண்டு பிரெண்டு
பிரெண்டு பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டுஊ
டார்ச்சர் பண்ணிதான்
தினம் தோறும்
பிரெண்டு நம்மள
உயிர் எடுப்பான்
ஆண் : டேன்சர்னா
அந்த நேரத்தில அவன்
பிளட் கொடுத்துதான்
உயிர் கொடுப்பான்
காதல் நேரதில
கண்கள் மூடிக்கொள்ள
பிரெண்டு மறக்கிறோம் பல நேரம்
கண்ணீர் அவள் தர
நண்பன் தோள் தர
பிரெண்டிடம் இறக்குறோம் மனபாரம்
நண்பா ஓ நண்பா
என்ன தாங்கிக்கோ நீ தெம்பா
வாசுவும் சரவணனும்
ஒண்ணா படிசவங்க
பிரெண்டு பிரெண்டு
ஊரில் உள்ள பாரில் எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க
பிரெண்டு பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
ஆஅஆஅ
ஆஅஆஅ
மாமா
நீ சொந்தகாரன் இல்லை
மச்சான்
ஒரு சிஸ்டர் எனக்கில்லை
ஆனாலும் ஒட்டிகிட்டு நிப்போம்
அப்பப்ப முட்டிகிட்டும் நிப்போம்
காதல் அதை போற்றிட
ஒரு தாஜ்மஹால் உண்டு
நட்பை தினம் போற்றிட
ஒரு கோயில் இங்குண்டா
வாசுவும் சரவணனும்
ஒண்ணா படிசவங்க
பிரெண்டு பிரெண்டு
ஹேய் ஊரில் உள்ள பாரில் எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க
பிரெண்டு பிரெண்டு
ஹேய் நானா ஓஹோ
நானா ஓ ஓஓஹோ ஹேய்
எவன்டா பிரெண்டு
Hey Hey Hey Hae Hae(4)
Yevandaa Friendu
Yevandaa Friendu
Yevandaa Friendu
Yevandaa Friendu
Yevvalo Adichaalum
Thaanguvaandaa
Avan Thaan Friendu
Temple Runna Pola Oduvaandaa
Unna Thookki Kondu
Friendu Illaa Vaazhkkai Ellaam
Kaasu Illaa Purse Ah Pola
Fever Unnaa Friendae Varuvaan
Oosi Kutha Nurse Ah Pola
Vaasuvum Saravananum
Onnaa Padichavanga
Hey Hey Hey Hae Hae
Ooril Ulla Bar Il Ellaam
Serndhae Kudichavanga
Hey Hey Hey Hae Hae
Hey Hey Hey Hae Hae(2)
Yevandaa Friendu
Yevandaa Friendu
Yevandaa Friendu
Yevandaa Friendu
Torture Panni Thaan Dhenandhorum
Ada Friendu Nammala Uyir Eduppaan
Danger -Na Andha Nerathula Avan
Blood-Ah Koduthu Thaan Uyir Koduppaan
Kaadhal Nerathula
Kangal Moodi Kolla
Friend Ah Marakkurom Pala Neram
Kanneer Aval Thara Nanban Thol Thara
Friend Idam Erakkurom Mana Baaram
Nanbaa O Nanbaa
Enna Thaangikka Nee Thembaa
Vaasuvum Saravananum
Onnaa Padichavanga
Hey Hey Hey Hae Hae
Ooril Ulla Bar Il Ellaam
Serndhae Kudichavanga
Hey Hey Hey Hae Hae
Yevandaa Friendu
Yevandaa Friendu
Boom Boom Boom Boom
Boom Boom Boom Boom
Friendu Friendu Hae
Boom Boom Boom Boom
Boom Boom Boom Boom
Friendu Friendu Hae
Maamaa Nee Sondhakkaaran Illa
Machaan Oru Sister Enakkilla
Both : Aanaalum Ottikkittu Nippom
Appappo Muttikkittum Nippom
Kaadhal Adhai Potrida
Oru Tajmahal Undu
Natpai Dhinam Potrida
Oru Koyil Ingundaa
Vaasuvum Saravananum
Onnaa Padichavanga
Hey Hey Hey Hae Hae
Ooril Ulla Bar Il Ellaam
Serndhae Kudichavanga
Hey Hey Hey Hae Hae
Nanaaa
Hae Hae Ooooo Ooo
Nananaaa Nananaaa
Hae Hae Hae
Yevandaa Friendu Uuuu