Vazhka Than |
---|
வாழ்க்கதான் ஒரு ரஃப்பு நோட்டு
சின்ன போட்டு அதுல செஞ்சு ஓட்டு
மூழ்கி போனா கொஞ்சம் லாஸு
அது கரைய சேந்தா நீ தான் பாஸு
உண்ம காதலு இந்த ஊரில் இல்லடா
இத புரிஞ்சிக்காத பசங்க தானே
லவ்வ பண்ணுறான்
சின்ன குவாட்டரு அது உள்ள போயிட்டா
என் மனசுக்குள்ள உண்ம ஏதும்
ஒளிஞ்சிக்காதுடா
வாழ்க்கதான் ஒரு ரஃப்பு நோட்டு
சின்ன போட்டு அதுல செஞ்சு ஓட்டு
பன மரத்துக் கீழ தானே நின்னு
நீ பால குடிச்சாலும் அது கள்ளு
பன மரத்துக் கீழ தானே நின்னு
நீ பால குடிச்சாலும் அது கள்ளு
பல்லக் காட்டி சிரிக்கும் அந்த கேஸு
உன் பல்ஸ பாத்து புடிங்கிடுவா பீஸு
உனக்காக ஒரு வாசல தொறந்து வெப்பா
அதுக்குள்ள மொறவாசல செய்ய வெப்பா
பணங்காசு இருந்தா தான் ஒறவாடுவா
அது கொஞ்சம் கொறஞ்சாக்கா அவ மாறுவா
ஏ ஸாரின்னுதான் சொல்லி
உன் காதல் கதைய முடிப்பா
நீ மீறி பேசப் போனா
உன்ன யாருன்னுதான் கேப்பா
வாழ்க்கதான் ஒரு ரஃப் நோட்டு
சின்ன போட்டு அதுல செஞ்சு ஓட்டு
ஃபாலோ பண்ணி போவாதே நீ நில்லு
வேற பொண்ண பாத்து
பரிசம் போட சொல்லு
ஃபாலோ பண்ணி போவாதே நீ நில்லு
வேற பொண்ண பாத்து பரிசம் போட சொல்லு
போனா போட்டும் அவள விட்டுத் தள்ளு
நாலு பேரு கிட்ட ஞாயத்த நீ சொல்லு
நாலா பக்கம் நூலா உன்ன அறுத்துடுவா
ஆலாவுல ஊற வெச்சு வெளுத்துடுவா
வேலாதான் முதுகுல பாஞ்சிடுவா
வேரோட உன்னத் தான் சாச்சிடுவா
ஏ பஞ்சு மேல பட்டாசத்தான்
கொளுத்தி போடுவாடா
நீ மஞ்சத் தாலி கட்டுன பின்னே
உன்ன மெரட்டுவாடா
வாழ்க்கதான் ஒரு ரஃப்பு நோட்டு
சின்ன போட்டு அதுல செஞ்சு ஓட்டு
மூழ்கி போனா கொஞ்சம் லாஸு
அது கரைய சேந்தா நீ தான் பாஸு
உண்ம காதலு இந்த ஊரில் இல்லடா
இத புரிஞ்சிக்காத பசங்க தானே
லவ்வ பண்ணுறான்
ஒரு சின்ன குவாட்டரு அது உள்ள போயிட்டா
என் மனசுக்குள்ள உண்ம ஏதும்
ஒளிஞ்சிக்காதுடா
தானே னானே தன்னா னானா
தானே னானே னானே தன்னா னானா
தானே னானே தன்னா னானா
தானே னானே னானே தன்னா னானா
Vaazhkka Thaan Oru Rough Nottu
Chinna Boattu Adhula Senju Ottu
Moozhgi Ponaa Konjam Lose
Adhu Karaiya Saendhaa Nee Thaan Bossu
Unma Kaadhalu Indha Ooril Illadaa
Idha Purinjikkaadha Pasanga Thaanae
Lovvu Pannuraan
Oru Chinna Quatteru Adhu Ulla Poyittaa
En Manasukkulla Unma Yaedhum
Olinjikkaadhudaa
Vaazhkka Thaan Oru Rough Nottu
Chinna Boattu Adhula Senju Ottu
Pana Marathu Keezha Thaanae Ninnu
Nee Paala Kudichaalum Adhu Kallu
Pana Marathu Keezha Thaanae Ninnu
Nee Paala Kudichaalum Adhu Kallu
Palla Kaatti Sirikkum Andha Caseu
Un Pulse Pathu Pudinghiduvaa Feesu
Unakkaaga Oru Vaasala Thorandhu Veppaa
Adhukkulla Moravaasala Seiya Veppaa
Panangaasu Irundhaa Thaan Oravaaduvaa
Adhu Konjam Koranjaakkaa Ava Maaruvaa
Ae Sorry Nnu Thaan Solli
Un Kaadhal Kadhaiya Mudippaa
Nee Meeri Paesa Ponaa
Unna Yaarunnu Thaan Kaeppaa
Vaazhkka Thaan Oru Rough Nottu
Chinna Boattu Adhula Senju Ottu
Follow Panni Povaadhae Nee Nillu
Vaera Ponna Paathu Parisam Poda Sollu
Follow Panni Povaadhae Nee Nillu
Vaera Ponna Paathu Parisam Poda Sollu
Ponaa Pottum Avala Vittu Thallu
Naalu Paeru Kitta Nyaayattha Nee Sollu
Naalaa Pakkam Noolaa Unna Aruthuduvaa
Aalaavula Oora Vechu Veluthuduvaa
Vaelaa Thaan Mudhugula Paanjiduvaa
Vaeroda Unna Thaan Saachiduvaa
Ae Panju Maela Pattaasa Thaan
Koluthi Poduvaada
Nee Manja Thaali Kattuna Pinnae
Unna Merattuvaada
Vaazhkka Thaan Oru Rough Nottu
Chinna Boattu Adhula Senju Ottu
Moozhgi Ponaa Konjam Lose
Adhu Karaiya Saendhaa Nee Thaan Bossu
Unma Kaadhalu Indha Ooril Illadaa
Idha Purinjikkaadha Pasanga Thaanae
Lovvu Pannuraan
Oru Chinna Quatteru Adhu Ulla Poyittaa
En Manasukkulla Unma Yaedhum
Olinjikkaadhudaa
Thaanae Naanae Thannaa Naanaa
Thaanae Naanae Naanae Thannaa Naanaa
Thaanae Naanae Thannaa Naanaa
Thaanae Naanae Naanae Thannaa Naanaa