Vazhkai Oru

Vazhkai Oru Lyric In English


ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ

வாழ்க்கை ஒரு
வானம் போல உறவு
அதில் மேகம் போல
நட்பு மட்டும் சூரியன்
போல நண்பன் வாழ்க

பெற்றவர்கள்
அறிந்ததை விடவும்
மற்றவர்கள் தெரிந்ததை
விடவும் முற்றும் என்னை
புரிந்தது நட்பு நட்பு வாழ்க

ஆணும் பெண்ணும்
பெண்ணும் ஆணும் காக்கும்
கற்பு நல்ல நட்பு

வா தோழா
ஓ மை பிரண்ட்
என்னை மனுஷி
என்ற முதல்
மனிதன் நீ

வா தோழி
ஓ மை பிரண்ட்
என்னை மனிதன்
என்ற முதல்
மனுஷி நீ

ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ

மேக கூட்டில்
துளிகள் ஆனோம்
இங்கு வந்து நதிகள்
ஆனோம்

ஒருமை இங்கே
பன்மை ஆனோம் பன்மை
கூடி ஒருமை ஆனோம்

மினெரல் வந்தால்
மேகம் குடகிழிந்து பாகம்
வானம் என்றும் கிழித்தல்
இல்லையே


வானம் போலே
எங்கள் நட்பும் வாழ்த்திருக்குமே
மாலை நிழல் போல் வளரும்
பந்தம் மயங்கி மயங்கி
மகிழும் நெஞ்சம்

வா தோழா
ஓ மை பிரண்ட்
என்னை மனுஷி
என்ற முதல்
மனிதன் நீ

வா தோழி
ஓ மை பிரண்ட்
என்னை மனிதன்
என்ற முதல்
மனுஷி நீ



கொண்ட அச்சம்
கூச்சம் வாட் யூ கால் மீ
இது அன்பின் அன்பை
தந்ததே

நெஞ்சில்
வஞ்சம் வன்மம்
எல்லாம் மாறிவிட்டதே
பாறை மனசு பழுத்து
விட்டதே பந்த பாசம்
புரிந்து விட்டதே

வா தோழா
ஓ மை பிரண்ட்
என்னை மனுஷி
என்ற முதல்
மனிதன் நீ

வா தோழி
ஓ மை பிரண்ட்
என்னை மனிதன்
என்ற முதல்
மனுஷி நீ

ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஓஓ
ஹோ ஹோ ஹோ
ஹோ


Hoooooohooohooohoohooo
Hoooooohooohooohoohooo

Vazhkai Oru Vaanam Pola
Uravu Athil Megam Pola
Natpu Matum Suriyan Pola
Nanban Vaazhga

Petravargal Arinthathai Vidavum
Matravargal Therinthathai Vidavum
Mutrum Enai Purinthathu Natpu
Natpu Vaazhga

Aanum Pennumpennum Aanum
Kaakum Karpu Nalla Natpu

Vaa Thozhaoh My Friend
Ennai Manushi Endra
Muthal Manithan Nee

Vaa Thozhioh My Friend
Ennai Manithan Endra
Muthal Manushi Nee

Hoooooohooohooohoohooo
Hoooooohooohooohoohooo

Mega Kootil
Thuligal Aanom
Inghu Vandhu
Nadhigal Aanom

Orumai Ingae
Panmai Aanom
Panmai Koodi
Orumai Aanom

Minnal Vanthal
Megam Kudakizhinthu Pogum
Vaanam Endrum
Kizhithal Ilaiyae


Vaanam Polae
Engal Natpum
Vaazhthirukumae
Maalai Nizhal Pol
Valarum Bantham
Mayangi Mayangi
Magilum Nenjam

Vaa Thozhaoh My Friend
Ennai Manushi Endra
Muthal Manithan Nee

Vaa Thozhioh My Friend
Ennai Manithan Endra
Muthal Manushi Nee

Kallai Pola Arpam Aanen
Natpinalae Sirpam Aanen
Netruvaraiyil Pulliyanen
Ungalalae Vaarthaiyanen

Konda Acham Koocham
Vitu Odivitathae
Ithu Anbin Anmai Thanthathae

Nenjil Vanjam Vanmam
Elam Maarivitathae
Paarai Manasu Pazhuthu Vitathae
Pantha Paasam Purinthu Vitathae

Vaa Thozhaoh My Friend
Ennai Manushi Endra
Muthal Manithan Nee

Vaa Thozhioh My Friend
Ennai Manithan Endra
Muthal Manushi Nee

Hoooooohooohooohoohooo
Hoooooohooohooohoohooo

Vazhkai Oru Song Lyrics From Inidhu Inidhu | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies