Veeraiyya Veeraiyya Veeraiyya |
---|
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ் பி ஷைலஜா
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
ஹேய்வீரய்யா வீரய்யா வீரய்யா ஹேய்வீரய்யா வீரய்யா வீரய்யா
ஹேய்வீரய்யா வீரய்யா வீரய்யாஆ ஆசையா கொஞ்சம் பேசய்யா நான் ஏங்குறேன் ரொம்ப நாளைய்யா கொம்புத் தேனய்யா துள்ளும் மானய்யா அது நானய்யா வெட்கம் ஏனய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா
ஹேவீராயி வீராயி வீராயி ஓரம்மா கொஞ்சம் பாரம்மா என்ன வேணுமோ அதை கேளம்மா கை சேரம்மா பசி தீரம்மா துணை நானம்மா வெட்கம் ஏனம்மா வீராயி வீராயி வீராயி வீராயி வீராயி வீராயி
ஹேய்வீரய்யா வீரய்யா வீரய்யா
கையில் அள்ளிக் கொள்ள கால்கள் பின்னிக் கொள்ள வரவா முத்தம் தரவா கையில் அள்ளிக் கொள்ள கால்கள் பின்னிக் கொள்ள வரவா முத்தம் தரவா
முத்தமிட்டா சத்தம் கேட்குமே சத்தம் வந்தா வெட்கம் தோணுமே முத்தமிட்டா சத்தம் கேட்குமே சத்தம் வந்தா வெட்கம் தோணுமே வெட்கத்தை தள்ளி கன்னத்தை கிள்ளி வெளுத்துக் கட்டு வீரய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா
ஏவீராயி வீராயி வீராயி
உன்னை எண்ணிக் கொண்டு உப்பைத் தின்னும்போதும் இனிக்கும் மனம் குதிக்கும் உன்னை எண்ணிக் கொண்டு உப்பைத் தின்னும்போதும் இனிக்கும் மனம் குதிக்கும்
வாட வந்து என்ன வாட்டுது ஆசை வந்து தீயை மூட்டுது வாட வந்து என்ன வாட்டுது ஆசை வந்து தீயை மூட்டுது கட்டில கொண்டா மெத்தைய கொண்டா காத்திருக்கேன் வீராயி வீராயி வீராயி வீராயி வீராயி வீராயி வீராயி
ஹேய்வீரய்யா வீரய்யா வீரய்யாஆ ஆசையா கொஞ்சம் பேசய்யா நான் ஏங்குறேன் ரொம்ப நாளைய்யா கொம்புத் தேனய்யா துள்ளும் மானய்யா அது நானய்யா வெட்கம் ஏனய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா வீரய்யா
ஏவீராயி வீராயி வீராயி ஓரம்மா கொஞ்சம் பாரம்மா என்ன வேணுமோ அதை கேளம்மா கை சேரம்மா பசி தீரம்மா துணை நானம்மா வெட்கம் ஏனம்மா வீராயி வீராயி வீராயி வீராயி வீராயி வீராயி
ஹேய்வீரய்யா வீரய்யா வீரய்யா
Lyrics By : Muthulingam
Haeiveeraiyyaa Veeraiyyaa Veeraiyya
Haeiveeraiyyaa Veeraiyyaa Veeraiyya
Haeiveeraiyyaa Veeraiyyaa Veeraiyyaaa
Aasaiyaa Konjam Pesaiyaa
Naan Yaenguren Rompa Naaliyyaa
Kombu Thaenaiyyaa Thullum Maanaiyyaa
Athu Naanaiyaa Vetkkam Yaenaiyaa
Veeraiyyaa Veeraiyyaa Veeraiyya
Veeraiyyaa Veeraiyyaa Veeraiyya
Haeveeraayi Veeraayi Veeraayi
Orammaa Konjam Paarammaa
Enna Venumo Adhai Kelammaa
Kai Serammaa Pasi Theerammaa
Thunai Naanammaa Vetkkam Yaenammaa
Veeraayi Veeraayi Veeraayi
Veeraayi Veeraayi Veeraayi
Haeiveeraiyyaa Veeraiyyaa Veeraiyya
Kaiyil Alli Kolla
Kaalgal Pinni Kolla
Varavaa Muththam Tharavaa
Kaiyil Alli Kolla
Kaalgal Pinni Kolla
Varavaa Muththam Tharavaa
Muththamittaa Saththam Ketkkumae
Saththam Vanthaa Vetkkam Thonume
Muththamittaa Saththam Ketkkumae
Saththam Vanthaa Vetkkam Thonume
Vetkkaththai Thalli Kannaththai Killi
Veluththu Kattu Veeraiyya
Veeraiyyaa Veeraiyyaa Veeraiyya
Veeraiyyaa Veeraiyyaa Veeraiyya
Yaeveeraayi Veeraayi Veeraayi
Unnai Enni Kondu
Uppai Thinnumpothum
Inikkum Manam Kudhikkum
Unnai Enni Kondu
Uppai Thinnumpothum
Inikkum Manam Kudhikkum
Vaada Vanthu Enna Vaattuthu
Aasai Vanthu Theeyai Moottuthu
Vaada Vanthu Enna Vaattuthu
Aasai Vanthu Theeyai Moottuthu
Kattila Kondaa Meththaiya Kondaa
Kaaththirukkaen Veeraayi
Veeraayi Veeraayi Veeraayi
Veeraayi Veeraayi Veeraayi
Haeiveeraiyyaa Veeraiyyaa Veeraiyyaaa
Aasaiyaa Konjam Pesaiyaa
Naan Yaenguren Rompa Naaliyyaa
Kombu Thaenaiyyaa Thullum Maanaiyyaa
Athu Naanaiyaa Vetkkam Yaenaiyaa
Veeraiyyaa Veeraiyyaa Veeraiyya
Veeraiyyaa Veeraiyyaa Veeraiyya
Haeveeraayi Veeraayi Veeraayi
Orammaa Konjam Paarammaa
Enna Venumo Adhai Kelammaa
Kai Serammaa Pasi Theerammaa
Thunai Naanammaa Vetkkam Yaenammaa
Veeraayi Veeraayi Veeraayi
Veeraayi Veeraayi Veeraayi
Haeiveeraiyyaa Veeraiyyaa Veeraiyya