Veeram Ennum Paavai

Veeram Ennum Paavai Lyric In English


ஓஓஓஒஹோஹோ

வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்
வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்
நாலு பக்கம் கூட்டம் உண்டு
பார்த்துக் கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தை உண்டு
நம்பிச் செல்லுங்கள் ஓஓஹோஹோ

தேனூறும் இதழ் பாடும்
இந்தப் பாடல்
பூப் போலே வரும் புது நகை விரிப்பு

ஆஹாஹாஓஹொஹோ

தேனூறும் இதழ் பாடும் இந்தப் பாடல்
பூப் போலே வரும் புது நகை விரிப்பு
மான் என நான் இன்று ஆடிடும் நடிப்பு
மானத்தைக் காத்திட நான் விடும் அழைப்பு
மானத்தைக் காத்திட நான் விடும் அழைப்பு

வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்

நாலு பக்கம் கூட்டம் உண்டு
பார்த்துக் கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தை உண்டு
நம்பிச் செல்லுங்கள் ஓஓஹோஹோ

வா வா வா இந்த மேனி
கண்டு மயங்கு


மறவாதே இன்று
உடைபடும் விலங்கு

ஆஹாஹா ஹாஹா

வா வா வா இந்த மேனி
கண்டு மயங்கு

மறவாதே இன்று
உடைபடும் விலங்கு

பாசமும் தெய்வமும்
வாழ்வென நினைந்து
தேசத்தின் பேர் சொல்லி சேவையில் இறங்கு
தேசத்தின் பேர் சொல்லி சேவையில் இறங்கு

வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடிச் செல்லுங்கள்

இருவர் : நாலு பக்கம் கூட்டம் உண்டு
பார்த்துக் கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தை உண்டு
நம்பிச் செல்லுங்கள் ஓஓஹோஹோ


O O O Ohoho

Veeram Ennum Paavai Thannai
Katti Kollungal
Vetri Ennum Maalai Thannai
Soodi Sellungal
Veeram Ennum Paavai Thannai
Katti Kollungal
Vetri Ennum Maalai Thannai
Soodi Sellungal
Naalu Pakkam Koottam Undu
Paarthu Kollungal
Naalai Ennum Vaarthai Undu
Nambi Sellungal O Ohoho

Thaenoorum Idhazh Paadum
Indha Paadal
Poo Polae Varum Pudhu Nagai Virippu

Aahaahaa Ohoho

Thaenoorum Idhazh Paadum
Indha Paadal
Poo Polae Varum Pudhu Nagai Virippu
Maan Yena Naan Indru Aadidum Nadippu
Maanathai Kaatthida Naan Vidum Azhaippu
Maanathai Kaatthida Naan Vidum Azhaippu

Veeram Ennum Paavai Thannai
Katti Kollungal
Vetri Ennum Maalai Thannai
Soodi Sellungal

Naalu Pakkam Koottam Undu
Paarthu Kollungal
Naalai Ennum Vaarthai Undu
Nambi Sellungal O O Hoho

Vaa Vaa Vaa Indha Maeni
Kandu Mayangu


Maravaadhae Indru
Udaipadum Vilangu

Aahaahaa Haahaa

Vaa Vaa Vaa Indha Maeni
Kandu Mayangu

Maravaadhae Indru
Udaipadum Vilangu

Paasamum Dheivamum
Vaazhvena Ninaindhu
Dhesathin Per Solli Saevaiyl Irangu
Dhesathin Per Solli Saevaiyl Irangu

Veeram Ennum Paavai Thannai
Katti Kollungal
Vetri Ennum Maalai Thannai
Soodi Sellungal

Both : Naalu Pakkam Koottam Undu
Paarthu Kollungal
Naalai Ennum Vaarthai Undu
Nambi Sellungal O O Hoho

Veeram Ennum Paavai Song Lyrics From Dharmam Engey | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies