Vel Eduppome

Vel Eduppome Lyric In English


வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே
அனைவரும் : வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே

வீரமான வித்தைகளில்
பேர் எடுப்போமே
அனைவரும் : வீரமான வித்தைகளில்
பேர் எடுப்போமே

அனைவரும் : வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே
வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே

பெண் வெட்டிடுவோமே சிங்கக் குட்டிகள் நாமே
வெட்டிடுவோமே சிங்கக் குட்டிகள் நாமே
வேகமா வாள் சுழற்றி வீசிடுவோமே
வேகமா வாள் சுழற்றி வீசிடுவோமே

ஆண் வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே

பெண் மங்கையர் உள்ளம்
கோபம் பொங்கியே துள்ளும்

ஆண் மருவில்லாத உறுதியோடு
பகைவரை வெல்லும்


பெண் மங்கையர் உள்ளம்
கோபம் பொங்கியே துள்ளும்

ஆண் மருவில்லாத உறுதியோடு
பகைவரை வெல்லும்

பெண் மருவில்லாத உறுதியோடு
பகைவரை வெல்லும்

ஆண் காளையர் கூட்டம்
வீரக் கலைகளில் நாட்டம்
காளையர் கூட்டம்
வீரக் கலைகளில் நாட்டம்

பெண் கத்தியோடு கத்தி மோதி
கைத்திறம் காட்டும்
ஆண் கத்தியோடு கத்தி மோதி
கைத்திறம் காட்டும்
பெண் கத்தியோடு கத்தி மோதி
கைத்திறம் காட்டும்

ஆண் வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே
பெண் வேல் எடுப்போமே
வெற்றி வில் தொடுப்போமே


Vel Eduppomae
Vettri Vil Thoduppomae
All : Vel Eduppomae
Vettri Vil Thoduppomae

Veeramaana Viththaigalil
Per Eduppomae
All : Veeramaana Viththaigalil
Per Eduppomae

All : Vel Eduppomae
Vettri Vil Thoduppomae
Vel Eduppomae
Vettri Vil Thoduppomae

Female Vettiduvomae
Singa Kuttigal Naamae
Vettiduvomae
Singa Kuttigal Naamae
Vaegamaaga Vaal Suzhattri Veesiduvomae
Vaegamaaga Vaal Suzhattri Veesiduvomae

Male Vel Eduppomae
Vettri Vil Thoduppomae

Female Mangaiyar Ullam
Kobam Pongiyae Thullum


Male Maruvilllatha Uruthiyodu
Pagaivarai Vellum

Female Maruvilllatha Uruthiyodu
Pagaivarai Vellum

Male Kaalaiyar Koottam
Vaara Kalaigalil Naattam
Kaalaiyar Koottam
Vaara Kalaigalil Naattam

Female Kaththiyodu Kaththi Mothi
Kaithiram Kaattum
Male Kaththiyodu Kaththi Mothi
Kaithiram Kaattum
Female Kaththiyodu Kaththi Mothi
Kaithiram Kaattum

Male Vel Eduppomae
Vettri Vil Thoduppomae
Female Vel Eduppomae
Vettri Vil Thoduppomae

Vel Eduppome Song Lyrics From Konjum Salangai | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies