Velli Muthukkal Nadanamadum |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் ம்ம்ம்
தாலாட்ட ம்ம்ம்
பொன்மேனி ம்ம்ம்
நீராட ம்ம்ம்
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் அச்சச்சா
தாலாட்ட ஆஆ
பொன்மேனி ஹா ஹா
நீராட
செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள்
தென்பாங்கு பாடட்டுமே
ஆஹான் ஹான்
செவ்வானம் பூப்பந்தல் செம்மீன்கள் அன்னங்கள்
தென்பாங்கு பாடட்டுமே
சிந்தாத தேன்கிண்ணம் சிங்கார பூவண்ணம்
பந்தாட்டம் ஆடட்டுமே
ஆஆஹாஆ
நீராடும் வேகத்தில் மேலாடை மேகங்கள்
நீரோடு ஓடட்டுமே ஏஏஏஏயேஹேஏஏஏஏ
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் ம்ம்ம்
தாலாட்ட ம்ம்ம்
பொன்மேனி ம்ம்ம்
நீராட ம்ம்ம்
லலலலலலலல
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்
லலலலலலலல
எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்
இன்பங்கள் மோதட்டுமே ஏஏஏஏஏ
ஹான் ஹான்
எல்லோரும் வாருங்கள் என்னோடு ஆடுங்கள்
இன்பங்கள் மோதட்டுமே ஏஏஏஏஏ
எட்டாத கொம்பல்ல ஓட்டாத உறவல்ல
எண்ணங்கள் நீங்கட்டுமே ஏஏஏஏ
ஹா ஹா
கோபாலன் நானுண்டு கோபியர்கள் தானுண்டு
லீலைகள் ஆகட்டுமே ஏஏஏஏ
வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
ஹாஹான்
ஆண் மற்றும் இளம் காற்றில் அச்சச்சா
ஆண் மற்றும் தாலாட்ட ஆஆ
ஆண் மற்றும் பொன்மேனி ஹான் ஹான் ஹா
ஆண் மற்றும் நீராட
பெண் பார்க்க பெண் வந்தால்
மண் பார்க்க கண் உண்டு பேசாமல் பேசட்டுமே
ஹான் ஹான்
தூது ஒன்றும் இல்லாமல் ஏதொன்றும் சொல்லாமல்
உள்ளங்கள் போகட்டுமே
ஹான் ஹான்
நேராக நீயுண்டு
நெஞ்சத்தில் நானுண்டு
இருவர் : லாபங்கள் காணட்டுமே ஏஏஏஏ
இருவர் : வெள்ளி முத்துக்கள் நடனமாடும் வெள்ளம்
இளம் காற்றில் ம்ம்ம்
இருவர் : தாலாட்ட ம்ம்ம்
இருவர் : பொன்மேனி ம்ம்ம்
இருவர் : நீராட ம்ம்ம்
Velli Muthukkal Nadanamaadum Vellam
Ilam Kaatril Mmmmm
Thaalatta Mmmmm
Pon Maeni Mmmmm
Neerada Mmmmm
Velli Muthukkal Nadanamaadum Vellam
Ilam Kaatril Aachacha
Thaalatta Haa Aa Aa
Pon Maeni Ha Ha
Neerada
Sevvaanam Poopandhal Semeengal Annangal
Thenpaangu Paadattumae
Ahaan Haan
Sevvaanam Poopandhal Semeengal Annangal
Thenpaangu Paadattumae
Sindaadha Thaen Kinnam Singaara Poovannnam
Pandhattam Aadattumae
Aa Aa Haa
Neeraadum Vegathil Mel Aadai Megangal
Neer Odu Odattumae Ye Ye Ye Ye Yaehae Ye
Velli Muthukkal Nadanamaadum Vellam
Ilam Kaatril Mmmmm
Thaalatta Mmmmm
Pon Maeni Mmmmm
Neerada Mmmmm
Lalalalallalalala
Mmmmmmmmmm
Lalalalallalalala
Ellorum Vaarungal Ennodu Aadungal
Inbangal Modattumae Ye Ye Ye Ye
Haan Haan
Ellorum Vaarungal Ennodu Aadungal
Inbangal Modattumae Ye Ye Ye Ye
Ettadha Komballa Ottadha Uravalla
Ennangal Neegattumae Ye Ye Ye Ye
Haa Haa
Gopaalan Nana Undu
Gobiayargal Thaanundu
Leelaigal Aagattumae Ye Ye Ye Ye Yaehae Ae
Velli Muthukkal Nadanamaadum Vellam
Hahahaan
Male & Ilam Kaatril Aachacha
Male & Thaalatta Haa Aa
Male & Pon Maeni Haan Haan Ha
Male & Neerada
Pen Paarkka Pen Vandhaal
Mann Paarkka Kann Undu
Pesaamal Pesattumae
Haan Haan
Thoodhu Ondrum Illamal
Yedhondrum Sollamal
Ullangal Pogattumae
Haan Haan
Neraaga Neeyundu
Nenjathil Naanundu
Both : Laabangal Kaanattumae Ye Ye Ye Ye Yahae Ae
Both : Velli Muthukkal Nadanamaadum Vellam
Ilam Kaatril Mmmmm
Both : Thaalatta Mmmmm
Both : Pon Maeni Mmmmm
Both : Neerada Mmmmm