Vennilavum Ponninadhiyum |
---|
இசை அமைப்பாளர் : அடிக்ரிஸ்
உன் ராட்சசி சிரிக்கிறா உன் காதலை ரசிக்கிறா உன் கண்ணில இருக்கிறா உன் கூடவே நடக்கிறா
சாரலா நீ தொட்ட போது நெஞ்சம் சொன்னதே நீ சொந்தம் என்று தூரலாய் பேரன்பை கொட்டி முத்தம் தந்ததே
தள்ளாடி போகும் போது உன் அன்பில் தாங்கும் போது சந்தோஷம் நூறாகும் என் நெஞ்சிலே
உன்னோடு சேரும் போது கை கோர்த்து போகும் போது நீ இல்லை நான் இல்லையே தீராத காதலே
கண்ணாடி கண்ணால நீ பேசுற உன் ஜோடி என் நெஞ்ச லேசாக்குற ஆத்தாடி பேரன்பில் தாலாட்டுற ஓர் கோடி முத்தங்கள் நீ வீசுற
காத்தோடு காத்தாக நீ பேசும் பேச்சு மூச்சோடு மூச்சாக தீ மூட்டி போச்சு
நேத்தோடு நேத்தாக ஏதேதோ ஆச்சு நீ இல்லை நான் இல்லையே தீராத காதலே
சாரலா நீ தொட்ட போது நெஞ்சம் சொன்னதே நீ சொந்தம் என்று தூரலாய் பேரன்பை கொட்டி முத்தம் தந்ததே
என் ராட்சசி சிரிக்கிறா என் காதலை ரசிக்கிறா என் கண்ணில இருக்கிறா என் கூடவே
Un Raatchasi Sirikkiraa
Un Kaadhala Rasikkiraa
Un Kannila Irukkiraa
Un Koodavae Nadakkiraa
Saaralaa Nee Thotta Pothu
Nenjam Sonnathae
Nee Sondham Endru
Thooralaai Peranbai Kotti
Muththam Thanthadhae
Thallaadi Pogum Podhu
Un Anbil Thaangum Podhu
Santhosham Nooraagum En Nenjilae
Unnodu Serum Podhu
Kai Korthu Pogum Podhu
Nee Illai Naan Illaiyae
Theeraatha Kaadhalae
Kannadi Kannala Nee Pesura
Un Jodi En Nenja Lesaakkura
Aaththaadi Peranbil Thaalaattura
Orr Kodi Muththangal Nee Veesura
Kaaththodu Kaathaaga
Nee Pesum Pechu
Moochodu Moochaaga
Thee Mootti Pochu
Nethodu Nethaaga
Yethedho Aachu
Nee Illai Naan Illaiyae
Theeraatha Kaadhalae
Saaralaa Nee Thotta Pothu
Nenjam Sonnathae
Nee Sondham Endru
Thooralaai Peranbai Kotti
Muththam Thanthadhae
En Raatchasi Sirikkiraa
En Kaadhala Rasikkiraa
En Kannila Irukkiraa
En Koodavae