Vizhiyalai Mele Semmeen Pole

Vizhiyalai Mele Semmeen Pole Lyric In English


விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வாஆ

விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வாஆ

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே

குழி விழும் கன்னங்கள் மலர் போலே
ஆஆஆஆ
குழி விழும் கன்னங்கள் மலர் போலே

அதில் குவிந்திடும் இதழ்கள்
காலைப் பனி போலே
ஆஆஆஆஅஆ
குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே
ஆஆஆஆஆஆ

இளமையின் துணையாலே ஏ

இனிமையின் உறவாலே ஏ

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா ஆ
விழியலை மேலே செம்மீன் போலே

மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே

மண் போல நான் விண் போல நீ
மழை போலவே நம் காதலே

பகல் வேண்டுமா இருள் வேண்டுமா

அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா

பகல் வேண்டுமா இருள் வேண்டுமா

அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா

அஹ்ஹஹ்ஹா ஆ ஆ ஆ


அஹ்ஹஹ்ஹா ஆ ஆ ஆ

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா ஆ
விழியலை மேலே செம்மீன் போலே

உன் புருவம் போல வளைந்த
மலையில் அருவி பொங்கி வழியுது

உங்கள் இதயக் கடலை நாடி
அலைகள் இங்கும் அங்கும் தவழுது

நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது

காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது

நாணம் கொண்ட உன்னைப் போல
நடையில் பின்னல் தோணுது

காணும் உங்கள் கண்கள் கூறும்
கதையைக் கேட்டு நாணுது

பெற்றவர் யாரோ ஓ ஓ

கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ

பெற்றவர் யாரோ ஓ ஓ

கைப் பிடித்து தந்தாரோ
கைப் பிடித்து தந்தாரோ

இருவர் : ஹாஆஅஆஅஆஅஆ (4)

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே
விளையாடும் செல்வமே வா ஆ
விழியலை மேலே செம்மீன் போலே


Vizhiyalai Melae Semmeen Polae
Vialiyaadum Selvamae Vaa Aa

Vizhiyalai Melae Semmeen Polae
Vialiyaadum Selvamae Vaa Aa

Both : Vizhiyalai Melae Semmeen Polae

Kuzhi Vizhum Kannangal Malar Polae
Aa Aa Aa Aa
Kuzhi Vizhum Kannangal Malar Polae

Adhil Kuvindhidum Idhazhgal
Kaalai Pani Polae
Aa Aa Aaaaa Aa
Kuvindhidum Idhazhgal Kaalai Pani Polae
Aa Aa Aaaaa Aa

Ilamaiyin Thunaiyaalae Ae

Inimaiyin Uravaalae Ae

Both : Vizhiyalai Melae Semmeen Polae
Vialiyaadum Selvamae Vaa Aa
Vizhiyalai Melae Semmeen Polae

Man Pola Naan Vin Pola Nee
Mazhai Polavae Nam Kaadhalae

Man Pola Naan Vin Pola Nee
Mazhai Polavae Nam Kaadhalae

Pagal Vendumaa Irul Vendumaa

Arul Vendumaa Porul Vendumaa

Pagal Vendumaa Irul Vendumaa

Arul Vendumaa Porul Vendumaa

Ahhahhaa Aa Aa Aa


Ahhahhaa Aa Aa Aa

Both : Vizhiyalai Melae Semmeen Polae
Vialiyaadum Selvamae Vaa Aa
Vizhiyalai Melae Semmeen Polae

Un Puruvam Pola Valaindha
Malaiyil Aruvi Pongi Vazhiyudhu

Ungal Idhaya Kadalai Naadi
Alaigal Ingum Angum Thavazhudhu

Naanam Konda Unnai Pola
Nadaiyil Pinnal Thonudhu

Kaanum Ungal Kangal Koorum
Kadhaiyai Kaettu Naanudhu

Naanam Konda Unnai Pola
Nadaiyil Pinnal Thonudhu

Kaanum Ungal Kangal Koorum
Kadhaiyai Kaettu Naanudhu

Pettravar Yaaro Oo Oo

Kai Pidithu Thandhaaro
Kai Pidithu Thandhaaro

Pettravar Yaaro Oo Oo

Kai Pidithu Thandhaaro
Kai Pidithu Thandhaaro

Both : Haaaaaaaaaaaaaa(4)

Both : Vizhiyalai Melae Semmeen Polae
Vialiyaadum Selvamae Vaa Aa
Vizhiyalai Melae Semmeen Polae

Vizhiyalai Mele Semmeen Pole Song Lyrics From Marutha Nattu Veeran | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies