Who Am I

Who Am I Lyric In English


1 2 3 4 லெட்ஸ் டாக்
தினம் தினம் மறு தினம்
கண்ணாடியை பார்க்கிறேன்
என்னை நானே கேட்கிறேன்
ஹூ அம் ஐ

ஒரு நொடி
சிரிக்கிறேன் மறுநொடி
அழுகிறேன் மயக்கத்தில்
கிடக்கிறேன் ஹூ அம் ஐ

நெருப்பினில்
பிழைக்கிறேன் ஹூ
அம் ஐ வாழும் விருப்பத்தில்
கொதிக்கிறேன் ஹூ அம் ஐ
கனவுகள் விதைக்கிறேன்
கலைந்ததும் தவிக்கிறேன்
கடவுளை கேட்கிறேன்
குழம்புதே

ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ

பிறப்பதும் இறப்பதும்
புழுவுக்கும் நடக்குமே சாதனைகள்
செய்து விட நினைக்கிறேன் தினசரி
கவலைகள் தினம் தினம் துரத்திட
அத்தனையும் எனக்குள்ளே
புதைக்கிறேன்

குத்தமென்று
சொல்வேனா உள்ளம்
என்ன சொல்வேனா
என்ன என்ன சொல்வேனோ
எனக்கொன்றும் புரியல

ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ

எனக்கென நண்பர்கள்
இல்லையென்று எண்ணி
என்னை நானே நண்பனாய்
நினைக்கிறேன் எனக்கென
எதிரிகள் யாருமில்லை என்று
எண்ணி என்னை நானே
எதிரியாய் வெறுக்கிறேன்


என்னை நானே
வெல்வேனா என்னை நானே
கொல்வேனா எந்த பக்கம்
செல்வேனோ எனக்கொன்றும்
தெரியல

ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ

தினம் தினம் மறு
தினம் கண்ணாடியை
பார்க்கிறேன் என்னை
நானே கேட்கிறேன் ஹூ
அம் ஐ

ஒரு நொடி
சிரிக்கிறேன் மறு நொடி
அழுகிறேன் மயக்கத்தில்
கிடக்கிறேன் ஹூ அம் ஐ

நெருப்பினில்
பிழைக்கிறேன் ஹூ
அம் ஐ வாழும் விருப்பத்தில்
கொதிக்கிறேன் ஹூ அம் ஐ
கனவுகள் விதைக்கிறேன்
கலைந்ததும் தவிக்கிறேன்
கடவுளை கேட்கிறேன்
குழம்புதே

ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ ஹூ
அம் ஐ ஹூ அம் ஐ


1 2 3 4 Lets Walk
Dhinam Dhinam Marudhinam
Kannaadiyai Paarkkiren
Ennai Naanae Ketkiren
Who Am I

Oru Nodi Sirikkiren
Marunodi Azghukiren
Mayakkathil Kidakkiren
Who Am I

Nerupinil Pizhaikiren
Who Am I
Vazhum Virupathil Kodhikiren
Who Am I
Kannavugal Vithaikiren
Kalaindhadhum Thavikiren
Kadavulai Ketkiren Kulambudhae

Who Am I Who Am I Who Am I
Who Am I Who Am I
Who Am I Who Am I Who Am I
Who Am I Who Am I

Pirappadhum Irappadhum
Puzhuvukkum Nadakkumae
Saadhanaigal Seidhu Vida Ninaikkiren
Dhinasari Kavalaigal
Dhinam Dhinam Thurathida
Aththanaiyum Enakkullae Pudhaikkiren

Kuthamendru Solvena
Ullam Enna Solvenaa
Enna Enna Solveno
Enakkondrum Puriyala

Who Am I Who Am I Who Am I
Who Am I Who Am I
Who Am I Who Am I Who Am I
Who Am I Who Am I

Enakkena Nanbargal
Illaiyendru Enni
Ennai Naanae Nanbanaai Ninaikkiren
Enakkena Edhirigal
Yaarumillai Endru Enni
Ennai Naanae Edhiriyaai Verukkiren


Ennai Naanae Velvenaa
Ennai Naanae Kolvenaa
Endhappakkam Selveno
Enakkondrum Theriyala

Who Am I Who Am I Who Am I
Who Am I Who Am I
Who Am I Who Am I Who Am I
Who Am I Who Am I

Dhinam Dhinam Marudhinam
Kannaadiyai Paarkkiren
Ennai Naanae Ketkiren
Who Am I

Oru Nodi Sirikkiren
Marunodi Azghukiren
Mayakkathil Kidakkiren
Who Am I

Nerupinil Pizhaikiren
Who Am I
Vazhum Virupathil Kodhikiren
Who Am I
Kannavugal Vithaikiren
Kalaindhadhum Thavikiren
Kadavulai Ketkiren Kulambudhae

Who Am I Who Am I Who Am I
Who Am I Who Am I
Who Am I Who Am I Who Am I
Who Am I Who Am I
Whooooam Ii

 

Who Am I Song Lyrics From Vaanam | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies