Yaaro Yaaro |
---|
ஹே யாரோ யாரோ
யாரவன் யாரோ
ஊரோ உருவோ அறிந்ததாரோ
ஏ முகமே தானோ
முகமூடி தானோ
கண்டு கொண்டால் மூழும் போரோ
ஒரு ரகசிய அரக்கன் அவன்தானா
அவன் ரகசியம் அறிந்தவன் இவன்தானா
யுத்தம் இனிதானா
மீகாமா மீகாமா
நின் அச்சம் நீதானா
மீகாமா மீகாமா விளயாடலாமா
மீகாமா மீகாமா
பெண்ணின் ஏக்கம் நீதானா
மீகாமா மீகாமா போராடலாமா
மீகாமா மீகாமா
மீகாமா மீகாமா
ஏ தேடல் பாதி கூடலும் மீதி
ஊடல் கொண்டு வந்தேன் நானே
ஏ தேகம் பாதி தேவைகள் மீதி
யாரை வென்று போவேன் நானே
இது வலையில் சீறும் வகைத்தாண்டா
உன் விலையை மீறும் கலைதாண்டா
அருகே வாயேண்டா
மீகாமா மீகாமா
நின் அச்சம் நீதானா
மீகாமா மீகாமா விளயாடலாமா
மீகாமா மீகாமா
பெண்ணின் ஏக்கம் நீதானா
மீகாமா மீகாமா போராடலாமா
இங்கு நிஜங்கள் இல்லை வாடா
உன் நிழலும் பொய்யே போடா
இந்த பூமி மேலே பூகம்பத்தின்
இடத்தை சொல்லு நீ டா
இது சிங்கம் புலி மோதல்
இது சினுங்கள் கொண்ட காதல்
கலந்தனிலே வித்தை காட்டும்
வரிப்புலிக்கு ஏது சாதல்
நீ தேடும் கதவு தெரியாதே
நீ தட்டி பார்க்க முடியாதே
தோல்வி கிடையாதே
மீகாமா மீகாமா
நின் அச்சம் நீதானா
மீகாமா மீகாமா விளயாடலாமா
மீகாமா மீகாமா
பெண்ணின் ஏக்கம் நீதானா
மீகாமா மீகாமா போராடலாமா
மீகாமா மீகாமா
மீகாமா மீகாமா
Haeyaaro Yaaro
Yaaravan Yaaro
Ooro Uruvo Arindhaadhaaro
Ye Mugamae Dhaano
Mugamoodi Dhaano
Kandu Kondaal Moozhum Poro
Oru Ragasiya Arakkan Avanthaanaa
Avan Ragasiyam Arindhavan Ivandhaana
Yudham Inidhaanaa
Meaghamaa Meaghamaa
Nin Achcham Neethaanaa
Meaghamaa Meaghamaa
Vilayaadalaama
Meaghamaa Meaghamaa
Pennin Yaekkam Neethaanaa
Meaghamaa Meaghamaa
Poraadalaamaa
Meaghamann Meaghamann
Meaghamaa Meaghamaa
Yae Thaedal Paadhi
Koodalum Meedhi
Oodal Kondu Vandhaen Naaney
Femlae : Ye Dhaegam Paadhi
Thaevaigal Meedhi
Yaarai Vendru Poven Naaney
Idhu Valayil Seerum Vagaithaanda
Un Vilayai Meerum Kalaidhaanda
Arugae Vaayengaa
Meaghamaa Meaghamaa
Nin Achcham Neethaanaa
Meaghamaa Meaghamaa
Vilayaadalaama
Meaghamaa Meaghamaa
Pennin Yaekkam Neethaanaa
Meaghamaa Meaghamaa
Poraadalaamaa
Ingae Nijangal Illae Vaadaa
Un Nizhzzhum Poiye Podaa
Indha Boomi Melae
Boogambathin Idaththai Sollu Nee Daa
Idhu Singam Puli Modhal
Idhu Sinangal Konda Kaadhal
Kalandhanilae Viththai Kaattum
Vari Pulikku Yedhu Saadhal
Nee Thaedum Kadhavu Theriyaadhe
Nee Thatti Paarrkka Mudiyaadhe
Tholvi Kidayaadhe
Meaghamaa Meaghamaa
Nin Achcham Neethaanaa
Meaghamaa Meaghamaa
Vilayaadalaama
Meaghamaa Meaghamaa
Pennin Yekkam Neethaanaa
Meaghamaa Meaghamaa
Poraadalaamaa
Meaghamaa Meaghamaa
Meaghamaa Meaghamaa