Yaethetho Sonnanga |
---|
மற்றும் கே ஜே ஜேசுதாஸ்
அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க
அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க
கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும்
இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்
கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும்
இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்
அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க
ஊர ஏய்க்க கூடாதுங்க அது மோசம்
காலம் பூரா நல்லாருங்க கர வாசம்
கல்லூரி காச வச்சு
பள்ளியறை கட்டிக்கிட்டு பந்தாடுங்க
கல்லூரி காச வச்சு
பள்ளியறை கட்டிக்கிட்டு பந்தாடுங்க
அட இனிமேல் கையில் காப்பு
இதுதான் எங்கள் தீர்ப்பு
அட ஊர் காச தின்னாதே நீ
கம்பி எண்ணாதே
அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க
கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும்
இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்
அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க
கப்பல் ஏறி போயாச்சு உங்க மானம்
கழுத மேலே ஊர்கோலம் வர வேணும்
ஏமாந்த பூமியிலே
சாமாந்தகாரனுங்க சீமானுங்க
ஏமாந்த பூமியிலே
சாமாந்தகாரனுங்க சீமானுங்க
மொகமூடி கிழிஞ்சி போச்சு
உன் மூஞ்சி தெரிஞ்சு போச்சு
அட பூ கிள்ளும் கூட்டங்க
போராட வந்தாச்சு
அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க
கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும்
இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்
கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும்
இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும்
அட ஏதேதோ சொன்னாங்க
என்னாங்க செஞ்சாங்க
இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க
Ada Yaethedho Sonnaanga
Ennanga Senjaanga
Intha Sathikaara Koottatha Santhikku Kondaanga
Ada Yaethedho Sonnaanga
Ennanga Senjaanga
Intha Sathikaara Koottatha Santhikku Kondaanga
Kalla Santha Koottam Pulla Pudikkum
Idhu Neththik Kaasa Kooda Kollaiyadikkum
Kalla Santha Koottam Pulla Pudikkum
Idhu Neththik Kaasa Kooda Kollaiyadikkum
Ada Yaethedho Sonnaanga
Ennanga Senjaanga
Intha Sathikaara Koottatha Santhikku Kondaanga
Oora Yaeikka Koodaathunga Athu Mosam
Kaalam Pooraa Nallaarunga Kara Vaasam
Kalloori Kaasa Vachchu
Paliyarai Kattikittu Panthaadunga
Kalloori Kaasa Vachchu
Paliyarai Kattikittu Panthaadunga
Ada Inimael Kaiyil Kaappu
Idhuthaan Engal Theerppu
Ada Oor Kaasa Thinnaathae Nee
Kambi Ennaathae
Ada Yaethedho Sonnaanga
Ennanga Senjaanga
Intha Sathikaara Koottatha Santhikku Kondaanga
Kalla Santha Koottam Pulla Pudikkum
Idhu Neththik Kaasa Kooda Kollaiyadikkum
Ada Yaethedho Sonnaanga
Ennanga Senjaanga
Intha Sathikaara Koottatha Santhikku Kondaanga
Kappal Yaeri Poyaachchu Unga Maanam
Kazhutha Malae Oorkolam Vara Venum
Yaemaantha Bhoomiyilae
Saamaanthagaaranunga Seemaanunga
Yaemaantha Bhoomiyilae
Saamaanthagaaranunga Seemaanunga
Mogamoodi Kizhunchu Pochchu
Un Moonchi Therinju Pochchu
Ada Poo Killum Koottanga
Poraada Vanthaachchu