Yamma Kannu

Yamma Kannu Lyric In English


காலாலே கோலம் போட்டு
கண்ணாலே ஜாடை காட்டி
எங்கேடி போறே பொண்ணே
தளுக்கி குளிக்கி நடையா நடந்து

ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
ஏம்மா கண்ணு மாமா பொண்ணு
எனைப் பாரடி
எதுக்காக வெட்கம் இன்னும்
எடுத்தாலும் கொடுத்தாலும்
குறையாது வாம்மா

ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும்
மயங்காது மாமா

பாக்கப் பாக்க
அதைக் கேட்க்கத் தோணுதடி
பருவமான இள வயசு

நீ ஏங்கி ஏங்கி
எனைப் பாக்கும் ஜாடையிலே
புரிஞ்சி போச்சு உன் மனசு

தயங்காதே வாம்மா
உங்க மாமா ஒண்ணு தாம்மா
தயங்காதே வாம்மா
உங்க மாமா ஒண்ணு தாம்மா

மயங்காதே மாமா
இன்னும் போதை கொள்ளலாமா

ஏன்யா மச்சான் ஆசை வச்சே
எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும் சிரிச்சாலும்
மயங்காது மாமா

சொத்தும் தேவையில்லை
சுகமும் தேவை இல்லை
மனசைத் தந்து விடு மானே


என் மனசுகேத்த விலை
கொடுக்க வேணும் அது
மாமன் உன் மனசுதானே

அதுக்கென்ன தாரேன்
கொஞ்சம் வா நீ ஆசை ராணி
அதுக்கென்ன தாரேன்
கொஞ்சம் வா நீ ஆசை ராணி

பறிக்காத ரோசா
கொஞ்சம் லேசா
கிள்ளு ராசா

ஏம்மா கண்ணு
ஹாஹ்ஹா
மாமா பொண்ணு
ஹான்

எனைப் பாரடி
எதுக்காக வெட்கம் இன்னும்
எடுத்தாலும்
ஹான்
கொடுத்தாலும்
ஹான்
 குறையாது வாம்மா

ஏன்யா மச்சான்
ஆஹா
ஆசை வச்சே
ஒய் ஒஒய்

எனைப் பார்த்ததும்
இல்லாத சொந்தம் கொண்டு
அழைச்சாலும்
ஹா ஆஹா
சிரிச்சாலும்
ஓஹோ
வருவேனே மாமா


Kaalaalae Kolam Pottu
Kannaalae Jaadai Kaatti
Engedi Pora Ponnaeae
Thalukki Kulukki Nadaiyaa Nadanthu

Yemma Kannu
Maama Ponnu
Yemma Kannu
Maama Ponnu
Enai Paaradi Ethukkaaga
Vetkkam Innum
Eduththaalum Koduththaalum
Kuraiyaadhu Vaama

Yen Yaa Machaan
Aasa Vechae
Enai Paarthadhum Illaadha
Sondham Kondu
Azhaichaalum Sirichaalum
Mayangaadhu Maama

Paakka Paakka Adha
Ketkka Thonudhadi
Paruvamaana Ila Vayasu

Nee Yengi Yengi
Enai Paarkkum Jaadaiyilae
Purunji Pochu Un Manasu

Thayangaadhae Vaama
Unga Maama Onnu Thaama
Thayangaadhae Vaama
Unga Maama Onnu Thaama

Mayangadhae Maama
Innum Bodhai Kollalaama

Yen Yaa Machaan
Aasa Vechae
Enai Paarthadhum Illaadha
Sondham Kondu
Azhaichaalum Sirichaalum
Mayangaadhu Maama

Soththum Thevai Illa
Sugamum Thevai Illa
Manasai Thandhu Vidu Maanae


En Manasuketha Vela
Adha Kodukka Venum Adhu
Maaman Unmanasu Thaanae

Adhukenna Thaaren
Konjam Vaanee Aasai Raani
Adhukenna Thaaren
Konjam Vaanee Aasai Raani

Parikkatha Rosa
Konjam Lesaa Killu Raasa

Yemma Kannu
Hahahah
Maama Ponnu
Haan

Enai Paaradi Ethukkaaga
Vetkkam Innum
Eduththaalum Haan
Koduththaalum Haan
Kuraiyaadhu Vaama

Yen Yaa Machaan
Ahaaa
Aasa Vechae
Hoi Hoyiee

Enai Paarthu Nee
Ennaalum Sondham Kondu
Azhaichaalum Ha Haa
Sirichaalum Hu Huu
Varuvenae Maama

Yamma Kannu Song Lyrics From Ellorum Nallavare | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies