Yazh Azhake |
---|
யாழ் அழகே
உனக்காய் அழுதேனடி
நெஞ்சை எதுக்காய்
இடற வைத்தாய்
உன்னை போவென்று
சொல்லவும் முடியலடி
எனை புழுவாய் நெளிய வைத்தாய்
தர ரர ரர ரர ரார ரர
தர ரர ரர ரரராரரா
தர ரர ரர ரர ரார ரர
தர ரர ரர ரரராரரா
ஹோ என் ஒழுங்கையில
உள்ள படலைக்கென
நீ கிடுகு கட்டி
அண்டு தந்தாயே
ஹோ என் கிடத்தடியில்
உள்ள கிழுவயில்ல
ரெண்டு இதயத்த நீ
வீரி சென்றாயே
கிளு கிண்டி என்னையே
சொறு தேக்கா எஞ்ச வா
கெடங்கூண்டில் நான் கெடக்க
தலை மாண்ட யாழ் இனம்
தலை தூக்கி காட்டிட
பூவே நீ பொறுபெடுக்க
யாழ் அழகே
உனக்காய் அழுதேனடி
நெஞ்சை எதுக்காய்
இடற வைத்தாய்
உன்னை போவென்று
சொல்லவும் முடியலடி
எனை புழுவாய் நெளிய வைத்தாய்
Yaazh Azhagae
Unakkaai Azhuthenadi
Nenjai Ethukkaai
Edara Vaithaai
Unnai Po Vendru
Sollavum Mudiyaladi
Enai Puluvaai Neliya Vaithaai
Thara Rara Rara Rara Raara Raa
Thara Rara Rara Rara Raararaaa
Thara Rara Rara Rara Raara Raa
Thara Rara Rara Rara Raararaaa
Hoo En Olungaiyila
Ulla Padalaikkena
Nee Kidugu Katti
Andu Thanthaayae
Hoo En Kidathadiyil
Ulla Kiluvayila
Rendu Idhayatha Nee
Veeri Chendraayae
Kilukindi Ennaiyae
Soruthaekka Enja Vaa
Kedangondil Naan Kedakka
Thalai Maanda Yaazh Inam
Thalai Thooki Kaattida
Poovae Nee Porupedukka
Yaazh Azhagae
Unakkaai Azhuthenadi
Nenjai Ethukkaai
Edara Vaithaai
Unnai Po Vendru
Sollavum Mudiyaladi
Enai Puluvaai Neliya Vaithaai