Yeanoo

Yeanoo Lyric In English


ஏனோ
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே

ஏன் ஏனோ
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

ஏனோ
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே

ஏன் ஏனோ
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இடுகாட்டில் கூட
இடங்களில்லா நரகமா

பறவைக்கும் எறும்புக்கும் கூட
வீடு உண்டு
அது வாடகை தந்ததுண்டா

அது பார்க்கும் இடங்களெல்லாம்
தனக்கு என்று
தனி வேலிகள் போட்டதுண்டா

ஆறறிவு மனிதன் ஏன்
அலைகிறான் தவிக்கிறான்
அத்தனையும் தனக்கென்றே
உலகிலே நினைக்கிறான்


இறுதியில் இறந்து போகையில்
இடுகாட்டில் இடம் இல்லாமல்
சாம்பலாகிறான்

ஏனோ
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே

ஏன் ஏனோ
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

ஏனோ
ஒரு வீடு வாசல் தேடி
கால்கள் தினம் அலையுதே

ஏன் ஏனோ
நாம் காணும் முகத்தில்
சூழ்ச்சி வலையின் நிழல் தெரியுதே

இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இது என்ன சூது நகரமா
பணம் தேடும் கோர நகரமா
இடுகாட்டில் கூட
இடங்களில்லா நரகமா


Yenooru Veedu Vaasal Thedi
Kaalgal Thinam Alaiyudhae
Yen Yeno Naam Kaanum Mugathil
Soozhchi Valaiyin Nizhal Theriyudhae

Yenooru Veedu Vaasal Thedi
Kaalgal Thinam Alaiyudhae
Yen Yeno Naam Kaanum Mugathil
Soozhchi Valaiyin Nizhal Theriyudhae

Idhu Enna Soodhu Nagarammaa
Panam Thedum Kora Nagaramaa
Idhu Enna Soodhu Nagarammaa
Panam Thedum Kora Nagaramaa
Idu Kaattil Kooda Idam Illaa Naragamaa

Paravaikkum Erumbukkum Kooda
Veedu Undu
Adhu Vaadagai Thandhadhundaa
Adhu Paarkkum Idangal Ellaam
Thanakku Endru
Thani Veligal Pottadhundaa

Aararivu Manidhan Yen
Alaigiraan Thavikkiraan
Athanaiyum Thanakkendrae
Ulagilae Ninaikkiraan
Irudhiyil Irandhu Pogaiyil
Idu Kaattil Idam Illaamal Saambalaagiraan


Yenooru Veedu Vaasal Thedi
Kaalgal Thinam Alaiyudhae
Yen Yeno Naam Kaanum Mugathil
Soozhchi Valaiyin Nizhal Theriyudhae

Yenooru Veedu Vaasal Thedi
Kaalgal Thinam Alaiyudhae
Yen Yeno Naam Kaanum Mugathil
Soozhchi Valaiyin Nizhal Theriyudhae

Idhu Enna Soodhu Nagarammaa
Panam Thedum Kora Nagaramaa
Idhu Enna Soodhu Nagarammaa
Panam Thedum Kora Nagaramaa
Idu Kaattil Kooda Idam Illaa Naragamaa

Yeanoo Song Lyrics From Kadikara Manithargal | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies