Yedho Gnyabagam

Yedho Gnyabagam Lyric In English


இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள
முன்னும் பின்னும் துள்ள துள்ள

ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள
முன்னும் பின்னும் துள்ள துள்ள

ஊதாப் பூக்களும் ஓடும் வாடையும்
நடம் இடும் மலர்வனம்
மாலை வானமும் மஞ்சள் மேகமும்
குளிர் தரும் தினம் தினம்

தட்டத்தான் தாளம் பக்கமுண்டு பக்கமுண்டு
தட்டட்டா நானும் இன்று
கொட்டத்தான் மேளம் பந்தலுண்டு பந்தலுண்டு
கொஞ்சட்டா நானும் அன்று

ஏதோ ஞாபகம்
யம்மா யம்மா
எங்கோ தொட்டதும்
யம்மா யம்மா
அங்கே இங்கே
கிள்ள கிள்ள
முன்னும் பின்னும்
துள்ள துள்ள


தூறல் நீர் விழும் தோட்டம் வேர் விடும்
விளை நிலம் கிளை விடும்
ஈரம் பாய்ந்ததும் ஏக்கம் போய்விடும்
புது அலை எழுந்திடும்

உச்சத்தில் ஏறும் வெப்பம் ஒன்று வெப்பம் ஒன்று
மொத்தத்தில் தீரும் இன்று
அச்சத்தால் நானும் மூடிக் கொள்ள மூடிக் கொள்ள
மிச்சந்தான் நாளை உண்டு

ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள
முன்னும் பின்னும் துள்ள துள்ள

ஏதோ ஞாபகம் யம்மா யம்மா
எங்கோ தொட்டதும் யம்மா யம்மா
அங்கே இங்கே கிள்ள கிள்ள
முன்னும் பின்னும் துள்ள துள்ள


Yedho Gnyabagam Yamma Yamma
Engoo Thottadhum Yamma Yamma
Angae Ingae Killa Killa
Munnum Pinnum Thulla Thulla

Yedho Gnyabagam Yamma Yamma
Engoo Thottadhum Yamma Yamma
Angae Ingae Killa Killa
Munnum Pinnum Thulla Thulla

Oodha Pookalum Oodum Vaadaiyum
Nadam Idum Malarvanam
Maalai Vaanamum Manjal Megamum
Kulir Tharum Thinam Thinam

Thattathaan Thaalam Pakkam Undu Pakkam Undu
Thattatta Naanum Indru
Kotta Thaan Melam Pandhalundu Pandhalundu
Konjatta Nanaum Andru

Yedho Gnyabagam
Yamma Yamma
Engoo Thottadhum
Yamma Yamma
Angae Ingae
Killa Killa
Munnum Pinnum
Thulla Thulla

Thooral Neer Vilum Thottam Ver Vidum
Vilai Nilam Kilai Vidum
Eeram Paaindhadhum Yekkam Poividum
Pudhu Alai Ezhunthidum


Utchathil Yerum Veppam Ondru Veppam Ondru
Mothathil Theerum Indru
Atchathaal Naanum Moodi Kolla Moodi Kolla
Mitcham Thaan Naalai Undu

Yedho Gnyabagam Yamma Yamma
Engoo Thottadhum Yamma Yamma
Angae Ingae Killa Killa
Munnum Pinnum Thulla Thulla

Yedho Gnyabagam Yamma Yamma
Engoo Thottadhum Yamma Yamma
Angae Ingae Killa Killa
Munnum Pinnum Thulla Thulla



Yedho Gnyabagam Song Lyrics From Dharma Devan | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies