Yogamithu Pudhu Yogamithu |
---|
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி ஜெயசந்திரன்
பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான்
யோகமிது புது யோகமிது யோகமிது புது யோகமிது விழியோடு கவி பாடி ரதியோடு சுகம் தேடும்
யோகமிது புது யோகமிது
நேரமிது சுப நேரமிது நேரமிது சுப நேரமிது மலரோடை நீராடி மதனோடு நானாட
நேரமிது சுப நேரமிது
அந்தி வரும் தென்றலிலே ஆடி ஒரு சேதி வரும் அந்தி வரும் தென்றலிலே ஆடி ஒரு சேதி வரும் உள்ளத்தில் ஆசை வந்து உன்னையே நாடி வரும்
மன்னவனின் கரங்களிலே மாலையிடும் வேளைதனில் மன்னவனின் கரங்களிலே மாலையிடும் வேளைதனில் கள்ளவிழி பார்வையிலே புல்லரிக்கும் பொன்மேனி
யோகமிது புது யோகமிது விழியோடு ஹா கவி பாடி ஹா ரதியோடு ஹா சுகம் தேடும் யோகமிது புது யோகமிது ஹா ஆஆ
நேரமிது சுப நேரமிது மலரோடை நீராடி மதனோடு நானாட நேரமிது சுப நேரமிது
சின்னவளின் விழி சிவக்கும் சீதனங்கள் ஏராளம் சின்னவளின் விழி சிவக்கும் சீதனங்கள் ஏராளம் சங்கமத்தில் கோடி சுகம் சரி பாதி உனதாகும்
புன்னகையில் மின்னலிடும் பூவிதழில் தேனூறும் புன்னகையில் மின்னலிடும் பூவிதழில் தேனூறும் கன்னத்தில் கோலமிடும் கன்னி எந்தன் சொந்தமடி
நேரமிது சுப நேரமிது மலரோடை ஹா நீராடி ஹா மதனோடு ஹா நானாட நேரமிது சுப நேரமிது
யோகமிது புது யோகமிது விழியோடு ஹா கவி பாடி ஹா ரதியோடு ஹா சுகம் தேடும் யோகமிது ஹா ஆஆ புது யோகமிது ஹா ஆஆ
நேரமிது சுப நேரமிது யோகமிது புது யோகமிது
Lyrics By : Pollachi Khan
Yogamthu Pudhu Yogamithu
Yogamthu Pudhu Yogamithu
Vizhiyodu Kavi Paadi
Rathiyodu Sugam Thedum
Yogamthu Pudhu Yogamithu
Neramithu Suba Neramithu
Neramithu Suba Neramithu
Malarodai Neeraadi
Madhanodu Naanaada
Neramithu Suba Neramithu
Anthi Varum Thendralilae
Aadi Oru Sedhi Varum
Anthi Varum Thendralilae
Aadi Oru Sedhi Varum
Ullaththil Aasai Vanthu
Unnaiyae Naadi Varum
Mannavanin Karangalilae
Maalaiyidum Velaithanil
Mannavanin Karangalilae
Maalaiyidum Velaithanil
Kallavizhi Paarvaiyilae
Pullarikkum Ponmeni
Yogamithu Pudhu Yogamithu
Vizhiyodu
Haa
Kavi Paadi
Haa
Rathiyodu
Haa
Sugam Thedum
Yogamthu Pudhu Yoga
Haaaaaa
Neramithu Suba Neramithu
Malarodai Neeraadi
Madhanodu Naanaada
Neramithu Suba Neramithu
Chinnavalin Vizhi Sivakkum
Seethanangal Yaeraalam
Chinnavalin Vizhi Sivakkum
Seethanangal Yaeraalam
Sangamaththil Kodi Sugam
Sari Paathi Unathaagum
Punnagaiyil Minnalidum
Poovidhazhil Thaenoorum
Punnagaiyil Minnalidum
Poovidhazhil Thaenoorum
Kannaththil Kolamidum
Kanni Enthan Sonthamadi
Neramithu Suba Neramithu
Malarodai
Haa
Neeraadi
Haa
Madhanodu
Haa
Naanaada
Neramithu Suba Neramithu
Yogamithu Pudhu Yogamithu
Vizhiyodu
Haa
Kavi Paadi
Haa
Rathiyodu
Haa
Sugam Thedum
Yogamthu
Haaaaaa
Pudhu Yoga
Haaaaaa
Neramithu Suba Neramithu
Yogamithu Pudhu Yogamithu