Chinna Ponnu Pakkathula

Chinna Ponnu Pakkathula Lyric In English




சின்னப் பொண்ணு பக்கத்துல அன்னம் நீயும் வெக்கத்துல வா கிட்ட வா எட்டு நாளா தூக்கமில்ல எல்லாம் உந்தன் ஏக்கத்துல தா ஒண்ணு தா

நீ பார்க்கும் பார்வையிலே நான் குளிச்சேன் வேர்வையிலே நீ பார்க்கும் பார்வையிலே நான் குளிச்சேன் வேர்வையிலே

சின்னப் பொண்ணு பக்கத்துல அன்னம் இவ வெக்கத்துல போ தள்ளி போ எட்டு நாளா தூக்கமில்ல எல்லாம் உந்தன் ஏக்கத்துல ஹூம் ஹூம்

ஆவாரம் தோப்புல அவ போற போக்குல கொலுசு போச்சி கொஞ்சி கொலுசு போச்சு தொலைஞ்சு போச்சு மனசு தொலைஞ்சி போச்சு

வாழத்தண்டு காலையும்தான் மச்சான் தொட்டான் ஆஹ் வஞ்சி என்னை நாணத்துல வளைய வச்சான் வாழத்தண்டு காலையும்தான் மச்சான் தொட்டான் ஆஹ் வஞ்சி என்னை நாணத்துல வளைய வச்சான்

அட கூச்சம் கொண்ட செண்டுமல்லி உன் அச்சந்தன்னை வையேன் தள்ளி ஹாஹ் கூச்சம் கொண்ட செண்டுமல்லி உன் அச்சந்தன்னை வையேன் தள்ளி

சின்னப் பொண்ணு பக்கத்துல அன்னம் இவ வெக்கத்துல போ தள்ளி போ


வேப்பமரம் தோப்புல வந்தானடி மாப்பிள்ள தொட்ட வேகம் சுட்டதே ஹொஹ் ஆஹ்கொண்ட தாகம் கொள்ளும் மோகம்

ஹேய் பச்சைக்கிளி பஞ்சு விரல் பட்டதிலே பாவிப் பய நெஞ்சுக்குள்ளே ஏதோ தொல்ல பச்சைக்கிளி பஞ்சு விரல் பட்டதிலே பாவிப் பய நெஞ்சுக்குள்ளே ஏதோ தொல்ல

தூண்டில் போட்டேன் கண்ணாலே தூக்கம் கெட்டான் தன்னாலே ஹோய் தூண்டில் போட்டேன் கண்ணாலே தூக்கம் கெட்டான் தன்னாலே

சின்னப் பொண்ணு பக்கத்துல அன்னம் நீயும் வெக்கத்துல வா கிட்ட வா எட்டு நாளா தூக்கமில்ல எல்லாம் உந்தன் ஏக்கத்துல தா ஒண்ணு தா

நீ பார்க்கும் பார்வையிலே நான் குளிச்சேன் வேர்வையிலே நீ பார்க்கும் பார்வையிலே நான் குளிச்சேன் வேர்வையிலே

சின்னப் பொண்ணு பக்கத்துல அன்னம் இவ வெக்கத்துல போ தள்ளி போ எட்டு நாளா தூக்கமில்ல எல்லாம் உந்தன் ஏக்கத்துல ஹூம் ஹூம்




Chinna Ponnu Pakkathula
Annam Neeyum Vekkathilae Vaa Kitta Vaa
Ettu Naala Thookkamilla
Ellaam Undhan Yekkathula Thaa Onnu Thaa

Nee Paarkkum Paarvaiyilae
Naan Kulichen Vervaiyilae
Nee Paarkkum Paarvaiyilae
Naan Kulichen Vervaiyilae

Chinna Ponnu Pakkathula
Annam Ava Vekkathula Poo Thalli Poo
Ettu Naala Thookkamilla
Ellaam Undhan Yekkathula Hum Humhum Mmmm

Aavaaram Thoppula Ava Pora Pokkula
Kolusu Pochi Konji Kolusu Pochu
Tholanju Pochu Manasu Tholanji Pochu

Vaazhathandu Kaalaiyum Thaan
Machaan Thottaan Ah
Vanji Ennai Naanathula Valaiya Vechaan
Vaazhathandu Kaalaiyum Thaan
Machaan Thottaan Ah
Vanji Ennai Naanathula Valaiya Vechaan

Ada Koocham Konda Sendumalli
En Utchandhannai Vaiyen Thalli Haa Ha
Koocham Konda Sendumalli
En Utchandhannai Vaiyen Thalli

Chinna Ponnu Pakkathula
Annam Iva Vekkathula Poo Thallai Poo


Veppamara Thoppula Vandhanadi Maapila
Thotta Vegam Suttadhae Haa Haa
Ahaa Konda Thaagam Kollum Mogam

Haei Pachakkili Panju Viral Pattadhilae
Paavi Paya Nenjukkullae Yedho Tholla
Pachakkili Panju Viral Pattadhilae
Paavi Paya Nenjukkullae Yedho Tholla

Thoondil Potten Kannaalae
Thookam Kettaan Thannalae Hoi
Thoondil Potten Kannaalae
Thookam Kettaan Thannalae

Chinna Ponnu Pakkathula
Annam Neeyum Vekkathilae Vaa Kitta Vaa
Ettu Naala Thookkamilla
Ellaam Undhan Yekkathula Thaa Onnu Thaa

Nee Paarkkum Paarvaiyilae
Naan Kulichen Vervaiyilae
Nee Paarkkum Paarvaiyilae
Naan Kulichen Vervaiyilae

Chinna Ponnu Pakkathula
Annam Ava Vekkathula Poo Thalli Poo
Ettu Naala Thookkamilla
Ellaam Undhan Yekkathula Hum Humhum Mmm

Chinna Ponnu Pakkathula Song Lyrics From Aayusu Nooru | பாடல் வரிகள் - Deeplyrics

Latest Songs

Latest Movies

Most Liked Movies