Mappillai Poraru Paaru

Mappillai Poraru Paaru Lyric In English


மாப்பிள்ளை போராரு பாரு அதோ பாரு அவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு ஜிகுஜிகுச்சாங் குருவி வந்து ஜிய்யாம் போட்டுக்கிச்சாங் குருவி ஜிய்யாம் போட்டுக்கிச்சாம்

மாப்பிள்ளை போராரு பாரு அதோ பாரு அவரு மாமியாரு வீடு ரொம்ப ஜோரு


ஜிய்யாம் போட்டு அம்மா விரிச்ச வலையில் மாட்டிக்கிச்சாங் குருவி வலையில் மாட்டிக்கிச்சாம்


Maappilai Poraaru Paaru
Adho Paaru Avaru Maamiyaaru Veedu Rompa Joru
Jigujiguchchaang Kuruvi Vanthu
Jiyyaam Pottukichchaam
Kuruvi Jiyyaam Pottukichchaam

Maappilai Poraaru Paaru
Adho Paaru Avaru Maamiyaaru Veedu Rompa Joru


Jiyyaam Pottu Amma Virichcha
Valaiyil Maattikkichchaang
Kuruvi Valaiyil Maattikkichchaam