Aadavaareer Indre Aadavaareer |
---|
ஆஅஆஅஆஅஆஆஅஆஅ
ஆஅஆஅஆஅஹாஆஅஆ
ஹாஆஅஆஅஆஅஆஅஆஅ
ஹாஆஅஆஅஆஅஆஅஆஅ
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
அன்பரே என்னோடு நடனமாட வாரீர்
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
அன்பரே என்னோடு நடனமாட வாரீர்
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
எந்தன் மனக் கோயிலிலே ஆடவாரீர்
எந்தன் மனக் கோயிலிலே ஆட வாரீர்
பேரின்பம் தரும் சோலையிலே ஆட வாரீர்
எந்தன் மனக் கோயிலிலே ஆட வாரீர்
பேரின்பம் தரும் சோலையிலே ஆட வாரீர்
இன்னிசையின் பாவ ராக தாளத்தோடு
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஆ
இன்னிசையின் பாவ ராக தாளத்தோடு
தன்னிலையை நீர் மறந்து ஆட வாரீர்
கன்னி எந்தன் இன்பநிலை
தேட வாரீர்
கன்னி எந்தன் இன்பநிலை தேட வாரீர்
காதல் அமுதோடு இங்கே ஆட வாரீர்
கன்னி எந்தன் இன்பநிலை தேட வாரீர்
காதல் அமுதோடு இங்கே ஆட வாரீர்
சக்தி சிவன் போல ஜதி போட வாரீர்
சக்தி சிவன் போல ஜதி போட வாரீர்
காதல் பக்தியுடனே கனிந்து பாட வாரீர்
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்
அன்பரே என்னோடு நடனமாட வாரீர்
ஆட வாரீர் இன்றே ஆட வாரீர்