Aadidu Peyygaley

Aadidu Peyygaley Song Lyrics In English






ஆடிடும் பேய்களும் ஆடி ஒடிங்கிடும்
ஓடி ஒளித்திடும் பாரு
வீடு விளங்கிட விட்டு விடைபெற
வேண்டியதை நீ கேளு

பூ இருக்கு கருவாடிருக்கு
போவதருக்கு தகராறு எதற்கு

ஆடு பேயே நீ ஓடுவாயே
கூத்தாடு பேயே நீ விட்டோடுவாயே

ஏய்

ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும்
ஆம்பாளையே நீ கேளு

டேய்ய்
ஆசையை தடுத்திட அன்பினை ஒழித்திட
பூவுலகில் நீ யாரு

காதலிச்சு வாழ்ந்திருப்போம்
காலமெல்லாம் சேர்ந்திருப்போம்

இருவர் : பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே

காதலுக்கு கண்களும் இல்லை
பேய்களுக்கு கால்களும் இல்லை
காதலுக்கு கண்களும் இல்லை
பேய்களுக்கு கால்களும் இல்லை

கண் இருக்கு கால் இருக்கு
கண் இருக்கு
மியாவ் மியாவ்
கால் இருக்கு
மியாவ் மியாவ்

கண் இருக்கு கால் இருக்கு
காதலிக்க ஆள் இருக்கு

நான் பூஜை போட்டேன்யின்னாஆஅஆ
ஆஅமியாவ்ஆஆ

நான் பூஜை போட்டேன்யின்னா
கிடுகிடுக்கும் அண்டம் எல்லாம்

கோளாறு பண்ணாதிங்க
உன் பூஜை வேணாமுங்க


இருவர் : சாகாத காதலுக்கு
எப்போதும் சாவும் இல்ல



இருவர் : ஏ

ஆடிடும் பேய்களும் ஆடி ஒடிங்கிடும்
ஓடி ஒளித்திடும் பாரு

ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும்
ஆம்பாளையே நீ கேளு

பூ இருக்கு கருவாடிருக்கு
போவதருக்கு தகராறு எதற்கு

இருவர் : பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயேஏய்

மனுசனுக்கு காதல் உண்டு
பேய்களுக்கு காதல் உண்டா
மனுசனுக்கு காதல் உண்டு
பேய்களுக்கு காதல் உண்டா

இருவர் : காதலுக்கு சாவும் இல்லை
காதலுக்கு
ஹூ ஹூ
இருவர் : சாவும் இல்லை
ஏஹே ஹே
இருவர் : காதலுக்கு சாவும் இல்லை
பேய்களுக்கும் சாவும் இல்லை

வீணாக பாடிட வேண்டாம்
ஞஞஞஞ
தகராறு என்கிட்டே வேண்டாம்
வேற இடம் பாத்து விடு
வீட்ட விட்டு ஓடி விடு

யாரிங்கே ஓடுவதென்று பார்போமா
அதையும் இங்கே

உடுக்க உடுக்க
அடிக்காத உடுக்க
குடுக்க குடுக்க
அவசர குடுக்க

ஆடிடும் பேய்களை ஓட வெரட்டிடும்
ஆம்பாளையே நீ கேளு

ஆசையை தடுத்திட அன்பினை ஒழித்திட
பூவுலகில் நீ யாரு

காதலிச்சு வாழ்ந்திருப்போம்
காலமெல்லாம் சேர்ந்திருப்போம்

இருவர் : பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே
பேயோட்டும் பேயே நீ ஓடுவாயே