Aadum Mayile Aattam |
---|
ஆடும் மயிலே ஆட்டம் எங்கே பாடும் குயிலே பாட்டு எங்கே பேசும் கிளியே பேச்சு எங்கே பெண்ணே உனது சிரிப்பு எங்கே

என்ன பிழை நான் செய்தேனடி எதற்கு என் மேல் கோபமடி என்ன பிழை நான் செய்தேனடி எதற்கு என் மேல் கோபமடி பொன்னே உனது பொலிவு எங்கே பொன்னே உனது பொலிவு எங்கே பூவே உனது அழகு எங்கே
ஆடும் மயிலே ஆட்டம் எங்கே பாடும் குயிலே பாட்டு எங்கே பேசும் கிளியே பேச்சு எங்கே பெண்ணே உனது சிரிப்பு எங்கே
வெகுநாள் பிரிந்த வேதனையோ வெகுமதி தந்ததில் குறைகளுண்டோ வெகுநாள் பிரிந்த வேதனையோ வெகுமதி தந்ததில் குறைகளுண்டோ சகஜமாய்ப் பழகும் குணவதியே சகஜமாய்ப் பழகும் குணவதியே தகுமோ விலகி நீ செல்வது
ஆடும் மயிலே ஆட்டம் எங்கே பாடும் குயிலே பாட்டு எங்கே பேசும் கிளியே பேச்சு எங்கே பெண்ணே உனது சிரிப்பு எங்கே
தண்ணீரைத் தண்ணீர் பகைத்திடுமோ தாமரை சூரியன் சண்டையிடுமோ தண்ணீரைத் தண்ணீர் பகைத்திடுமோ தாமரை சூரியன் சண்டையிடுமோ என்னையா நீயும் வெறுக்கின்றாய் என்னையா நீயும் வெறுக்கின்றாய் உன்னை நாளை மாற்றுகிறேன்