Aagayam Bhoomi Ellam |
---|
பாடலாசிரியர் : வாலி
ஆகாயம் பூமி எல்லாம் அவள் போல வண்ணம் கண்டேன் ஆகாயம் பூமி எல்லாம் அவள் போல வண்ணம் கண்டேன் கனவிலும் தோன்றுகின்றாள் தேன் நிலவில்லா தலைவன் தானோ மழையில்லா தோட்டம்போல் மனம் வாடுகின்றேன்
அழகே அருகே வருவாளோ அமுதம் இதழில் தருவாளோ அந்த நாளும் என்று காணும் கண்ணம்மாஆ
அன்பே வாவிழிகள் எழுதி வரும் இனிய கவிதைகளும் நீ அல்லவோ நீரில்லையேல் இங்கு மீனில்லையே அடி நீயில்லையே இங்கு நானில்லையே சொந்தமாவது எந்த நேரம் சொல்லம்மாஆ
ஆகாயம் பூமி எல்லாம் அவள் போல வண்ணம் கண்டேன் கனவிலும் தோன்றுகின்றாள் தேன் நிலவில்லா தலைவன் தானோ மழையில்லா தோட்டம்போல் மனம் வாடுகின்றேன்
நிலவில்லா தலைவன் தானோ மழையில்லா தோட்டம்போல் மனம் வாடுகின்றேன்