Aaha…Ennai Paar Manna |
---|
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
ஆஹாஎன்னைப் பார் மன்னா அருகினில் வா கண்ணா மனமே இன்பமதாய் காதலென்ற அமுதுண்டு போதைக் கடல் முழுக கொஞ்சி அமைதியுந்தா எங்கே இங்கே
ஈடில்லா எனது கண்ணே இனிமை தரும் பெண்ணே இதயமதில் கலந்தே எந்தன் காதில் தேனதை உந்தன் குரல் சிந்துதே அன்பே இது நிஜமா என்ன கண்ணே
ஆஹாஎன்னைப் பார் மன்னா அருகினில் வா கண்ணா மனமே இன்பமதாய் காதலென்ற அமுதுண்டு போதைக் கடல் முழுக கொஞ்சி அமைதியுந்தா எங்கே இங்கே
கண் முன்னாலே கண்ட அந்நாளே என்னை நான் மறந்தேனே கண் முன்னாலே கண்ட அந்நாளே என்னை நான் மறந்தேனே
ஓ ஓ கலங்கச் செய்யும் கண்களாலே கலங்கச் செய்யும் கண்களாலே மயங்கி அடிமையானேன் மயங்கி அடிமையானேன்
தங்கள் அன்பே மின்னக் கண்டேன் நெஞ்சம் தன்னில் தங்கள் அன்பே மின்னக் கண்டேன் நெஞ்சம் தன்னில்
ஈடில்லா எனது கண்ணே இனிமை தரும் பெண்ணே இதயமதில் கலந்தே ஹாஆஅஆ எந்தன் காதில் தேனதை உந்தன் குரல் சிந்துதே அன்பே இது நிஜமா ஹாஆஅஆ என்ன கண்ணே
ஆஹாஎன்னைப் பார் மன்னா அருகினில் வா கண்ணா மனமே இன்பமதாய் காதலென்ற அமுதுண்டு போதைக் கடல் முழுக கொஞ்சி அமைதியுந்தா எங்கே இங்கே
உள்ளமிங்கே சிலிர்த்திடக் கண்டேன் உமது ஆசையினாலே உள்ளமிங்கே சிலிர்த்திடக் கண்டேன் உமது ஆசையினாலே
ஹோஓஓ மண் மேல் நம்மையே பார்ப்பதாலே மண் மேல் நம்மையே பார்ப்பதாலே காதல் மயக்கத்தினாலே காதல் மயக்கத்தினாலே
சிந்துகின்றான் தேனலையை சந்திரன்தான் சிந்துகின்றான் தேனலையை சந்திரன்தான்