Aalamaram Pola Engal |
---|
எஸ் என் சுரேந்தர் மற்றும் தீபன் சக்கரவர்த்தி
அனைவரும் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அனைவரும் : ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம்
ஆலமரம் போல எங்க குடும்பம் அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
அண்ணா நீதான் எங்களுக்கு தலைவன் ஓஹோ எங்க ஆசை நெஞ்சில் வாழ்ந்திடும் இறைவன் அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க இந்த மலர் முகம் சிரிக்க
உங்கள் ஆயுள் காலம் வளர எங்கள் மனசுகள் குளிர அனைவரும் : தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி இந்த தம்பியெல்லாம் ஊர்வலமாய் கொண்டு வருவோம்
ஆலமரம் போல எங்க குடும்பம் அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
எங்க ராமசந்திரன் நீயே ஏஹே உன்னை என்றும் காப்பாள் ஜானகி தாயே
எதிர்காலம் நல்லா இருக்க எங்க கனவுகள் பழிக்க ஹே ஹே ஹேஹே இந்த நாடே உன்னை வணங்க பல நலங்களும் விளங்க
அனைவரும் : ராமன் உனக்கு மூனு தம்பி பொறந்தோம் இன்று உன்னுடனே நாலு பேராய் அன்பில் இணைந்தோம்
ஆலமரம் போல எங்க குடும்பம் அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும் அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அனைவரும் : ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம்
அனைவரும் : ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்
ஆலமரம் போல எங்க குடும்பம் அனைவரும் : அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்