Aanantham Puthu Aanantham |
---|
பாடகர்கள் : ஜிக்கி, கே ராணி மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி
இசை அமைப்பாளர் : டி ஜி லிங்கப்பா
பாடல் ஆசிரியர் : கு மா பாலாசுப்ரமணியன்
ஆனந்தம் புது ஆனந்தம் ஆனந்தம் புது ஆனந்தம் அரச குமாரியின் மலர் முக மீதில் ஆனந்தம் புது ஆனந்தம் மனங்கவர் நேசன் புவியாளும் ராஜன் மணமாலை சூட வந்தார் இன்றே மணமாலை சூட வந்தார் அதனால் ஆனந்தம் புது ஆனந்தம்
ஆணவம் பேசி நமையாளும் ராணி ஹாஆஅஆஅ ஆணவம் பேசி நமையாளும் ராணி ஆருயிர் நாதன் அழகின் முன்னே ஆருயிர் நாதன் அழகின் முன்னே அடிமையாகிடுவாள்
ஆமாம் அடிமையாகிடுவாள்
எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும் ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும் விழியாலே வென்றிடுவேன் என் அழகைக் காணும் போதையினாலே ஹாஆஆஆ
என் அழகைக் காணும் போதையினாலே சூழன்றாட செய்திடுவேன் எந்நாளும் சூழன்றாட செய்திடுவேன்
ஆமாம் ஆனந்தம் புது ஆனந்தம் ஆனந்தம் புது ஆனந்தம் அரச குமாரியின் மலர் முக மீதில் அரச குமாரியின் மலர் முக மீதில் ஆனந்தம் புது ஆனந்தம்