Aasa Machan Meesa Mele |
---|
இசை அ மைப்பாளர் : டி கே கிருஷ்ணமூர்த்தி
எம் மச்சான்
ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே ஒஹ்வயசு வயசு வயசு வயசு வயசு ம்ம்ம் புதுசு புதுசு புதுசு புதுசு புதுசு லாலாலாலா
கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி கண்ணால் சொன்னேனே கட்டிக் கரும்ப கட்டிக்க சொல்லி கண்ணால் சொன்னேனே கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே கையும் ஒதறி காலும் ஒதறி ஒதுங்கி நின்னானே
வாங்க மச்சான் ஜோரா வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் அள்ளித் தாங்க மச்சான்
ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே
சின்னப் பொண்ணு நடையப் பாரு சித்தெறும்பாட்டம் இவ சிரித்து பேசி நெருங்கி வந்தா வாழத் தண்டாட்டாம்
எளசவரும் வயசவரும் எனக்கு ஒண்ணுதான் இரவும் வரும் பகலும் வரும் கணக்கு ஒண்ணுதான் டப்புண்டே ரண்டி அப்பன்டி பொன்டி எவரொச்சே நாகெமைய்யா சூடுகுண்டே எந்துக்குமாரா
ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே
பொண்டாட்டிய சண்ட போட்டு வண்டி ஏத்துவான் இங்கே கொண்டாட்டமா குடிச்சுபுட்டு மண்டி போடுவான் மேடையிலே யோக்கியனா பேசி நடிப்பான் நல்லா மாடியிலே ரகசியமா காலப் பிடிப்பான் என் காலப் பிடிப்பான்
ஆச மச்சான் மீச மேலே ஏக்கம் வச்சேனே ஏங்கி நின்ன எளசு பொண்ணு எதிரில் வந்தேனே
மெத்த விரிக்கையிலே கத்த வித்த அத்த மவன் உனக்கிருக்கு நான் பாக்காத வயசில்லை போகாத ஊரில்ல ஆளில்லை வாய்யா எழுந்து வாய்யா உள்ளே வாய்யா