Aasai Vacha Peraiyellam

Aasai Vacha Peraiyellam Song Lyrics In English

ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா பூத்திருக்கு இங்கே ஒரு ரோசா அத பொத்தி எடு கையிலே நீ லேசா வா ஒத்திகைய பாக்க ஒரு நாள குறிக்கலாம் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து அத படிக்கலாம்

ஒத்திகைய பாக்க ஒரு நாள குறிக்கலாம் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து அத படிக்கலாம்

ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா

மாருல அடிக்கிற மார்கழி காத்துதான் மாமன அணைக்கத் தான் சொல்லுதைய்யா மல்லிகப் பூவுல துள்ளுற வாசனை கிள்ளுது மனசயும் கிண்டுதைய்யா

கண்ணுல நீ விட்ட மன்மத பாணம்தான் என்னையும் என்னென்னமோ செய்யுதைய்யா என்ன அணச்சு சுகம் சொல்லிக் கொடுத்து தினம் ஏந்திக்கிட வேணும் ராசாவே ஆமா ஆமா காலம் நேரம் கூடுது

ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா ஆசை வெச்ச பேரை எல்லாம் ஆதரிக்கும் ராசா பூத்திருக்கு இங்கே ஒரு ரோசா அத பொத்தி எடு கையிலே நீ லேசா வா ஒத்திகைய பாக்க ஒரு நாள குறிக்கலாம் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்து அத படிக்கலாம்

அய்யயையா யா யா அய்யயையா யா யா அய்யயையா யா யய்யய்யா யய்யய்யா யய்யய்யா யய்யய்யா யா

தாலிய நீ தர சாமிய வேண்டுறேன் சம்மதம் சொல்லுங்க பொண்ணு கிட்ட மாருல சாயவும் மாமன கூடவும் ஆசைக ஓடுது ஒங்க கிட்ட

மஞ்சள பூசித்தான் முங்குனேன் ஆத்துல வந்தது ஆசதான் கொஞ்சமில்ல ஒன்ன நெனச்சே இந்த பொண்ணு பொறந்தேன் நீ என்னக் கொஞ்சம் பாரு ராசாவே ஆமா ஆமா காலம் நேரம் கூடுது