Aatha Mangatha

Aatha Mangatha Song Lyrics In English


ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி

ஹே ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி

ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி



பூ வாங்கி வச்சிருக்கேன்டி நீ போட்டுக்கத்தான் பாவாடை தச்சிருக்கேன்டி நான் பாய் வாங்கிப் போட்டிருக்கேன்டி உன் கைப்பிடிக்க பஞ்சாங்கம் பாத்திருக்கேன்டி

மாமான்னு கூப்பிட்டு பாரு உன் நாக்குலதான் ஊறாதோ மாம்பழச் சாறு என் மாமான்னு கூப்பிட்டு பாரு உன் நாக்குலதான் ஊறாதோ மாம்பழச் சாறு

ஹே ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி ஹேய் ஹேய்

போடாத வெத்திலப்பாக்கு நீ நான் எடுத்து பூசாத வாசனை சோப்பு சூடாத மல்லிகை மாலை நீ பாகவதர் பாடாத மன்மத லீலை அடி நான் பார்த்தேன் ஆயிரம் பொண்ணு நான் பாத்ததுல நீதான்டி நூத்துல ஒன்னு


ஹே ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி ஹேய்



ராத்திரி நேரம் நான் கண் முழிச்சு நேத்தோட ஒன்பது வாரம் தாங்காது ஏங்குற நெஞ்சு நீ அணில் கடிச்சு திங்காத வெள்ளரிப் பிஞ்சு நீ பாக்காதே ஆயிரம் குத்தம் நீ சம்மதிச்சா கேட்காதோ நாயன சத்தம் நீ பாக்காதே ஆயிரம் குத்தம் நீ சம்மதிச்சா கேட்காதோ நாயன சத்தம்

ஆத்தா மங்கத்தா எங்க மாமியாரு உங்காத்தா நாலு பேரக் கேட்டுப் பாரடி அதை நம்பாட்டி சீட்டு எழுதி போட்டுப் பாரடி அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி ஹேய் அம்மாடி ஆத்தாடி மாலை மாத்து முன்னாடி