Aayiram Mugangal |
---|
ஆயிரம் முகங்கள்
சேர்ந்துதான்
ஒன்றானதே ஒரு முகமாய்
யார் இவன் நண்பன் ஆனவன்
முன்னேற்றினான் ஊர்வலமாய்
சாதனை செய்ய வாய்ப்புகள்
யாரென காட்டிட மேடைகள்
யாருக்கும் யாருக்கும் கிடைக்கனுமே
மின்மினி கூட்டங்கள் ஒன்றானதே
சூரிய பந்தொன்று உண்டானதே
புத்தகம் நம்மை இன்று படிக்கின்றதே
சிகரங்கள் கை நீட்டி அழைக்கின்றதே
நாளைகளின்
நாளைகளின்
நாட்குறிப்பில்
நாட்குறிப்பில்
நாம் இருப்போம்
நாம் இருப்போம்