Abiramiye Annaiye |
---|
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே
அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே
ஆயிரம் கண் நாயகியே ஆயிரம் கண் இருவர் : நாயகியே அம்மையே ஆதியே அம்பிகையே
இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே
நீர் நிலம் வானம் காற்றும் கனலும் படைத்தவளே மெய்ப் பரம்பொருளே
ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஅ ஆஆஆஆஆ
நீர் நிலம் வானம் காற்றும் கனலும் படைத்தவளே மெய்ப் பரம்பொருளே காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும் காவியம் நீ என்றும் காத்திடும் தாய் என்றும் பாவலர் நாள்தோறும் பண்பாடும்
இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே
ஓம் என வேதம் நான்கும் ஓதும் உமையவளே நல்வரம் அருளே
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஓம் என வேதம் நான்கும் ஓதும் உமையவளே நல்வரம் அருளே
வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும் வான் பிறை எந்நாளும் வாசனை கொண்டாடும் தேவனின் ஸ்ரீதேவி அம்மா நீ
அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே
ஆயிரம் கண் நாயகியே இருவர் : அம்மையே ஆதியே அம்பிகையே
அபிராமியே அன்னையேஏஏ இருவர் : அபிராமியே அன்னையே அருள் நீயே மதுராபுரி மகராணியே