Achamillai Achamillai |
---|
இசை அமைப்பாளர் :கோவிந்த் வசந்தா
ஏய் மம்மி டம்மி குள்ளயே
நீ நீந்தும் போது அச்சம் இல்லையே
பூம் பூம் நீ கண் முழிச்சு பாத்ததும்
பூமி எல்லாமே எல்லாமே அச்சத்தின் ஆட்சி
எல் கே ஜி சீட் கேட்டு தான்
இன்டர்வியூ அப்போ ஸ்டார்ட்டு தான்
சீட் கெடச்ச பின்ன ரெக்க உடச்சு தான்
யூனிஃபார்ம் ஆ மாட்டிவிட்டு
ஸ்கூல்-உ குள்ள பறக்க விட்டு
வீட்டு பாடம் தந்து றோஸ்ட் பண்ணி டோஸ்ட் பண்ணி
குட்டி இதயத்த ஃபோர்ஸ் பண்ணி வேஸ்ட் பண்ணி
பத்து வயசுல ரேங்க் பண்ணி ஃபெயில் பண்ணி
கிராக்-ஆ ஜாக்-ஆ கிராக்-ஆ ஜாக்-ஆ
ரோபோ போல ரெடி பண்ணி
சின்ன தோள் மேல மெரட்டி மெரட்டி மூட்ட ஏத்த
காசு வேட்டைக்காக வெரட்டி வெரட்டி ரூட்ட மாத்த
உன் வீர தோல உரிச்சு உரிச்சு அச்சம் ஊட்ட
அச்சமில்லை அச்சமில்லை பாட சொல்லி தலையில் கொட்ட
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே
அச்சம் என்பதில்லையே
ஃபியர் ஃபியர் ஃபியர்