Ada Ennanga Idhu

Ada Ennanga Idhu Song Lyrics In English

பாடலாசிரியர் : வாலி

அட என்னங்க இது கை என்ன தொடுது இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்

அட என்னங்க இது கை என்ன தொடுது அட என்னங்க இது கை என்ன தொடுது இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்

நானா தொடுறேன் அது தானா தொடுது நானா தொடுறேன் அது தானா தொடுது இணைஞ்சது ஒன்னு ஒன்னு இரண்டு மனம் இணைஞ்சது ஒன்னு ஒன்னு இரண்டு மனம்

அட என்னங்க இது கை என்ன தொடுது இருட்டுல இது என்ன திருட்டுத்தனம் இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்

கல்லைக் கட்டி மெல்லத்தான் காமன் வித்தை சொல்லத்தான் படச்சான் ஏனோ நீங்க பாராட்டத்தானோ கல்லைக் கட்டி மெல்லத்தான் காமன் வித்தை சொல்லத்தான் படச்சான் ஏனோ நீங்க பாராட்டத்தானோ

சிலைகளைப் பார்த்தா சிலுக்குது ஆத்தா எனக்கென்ன லாபம் எட்டி இருந்தா சிலைகளைப் பார்த்தா சிலுக்குது ஆத்தா எனக்கென்ன லாபம் எட்டி இருந்தா

அட என்னங்க இது கை என்ன தொடுது இருட்டுல இது என்ன திருட்டுத்தனம் இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்

முத்தம் சிந்தும் பெண்ணைப் பார் மோகம் பொங்கும் கண்ணைப் பார் அது போல் நானும் உனை முத்தாட வேணும் அது போல் நானும் உனை முத்தாட வேணும்

கொடுப்பது ஏங்க எடுக்கணும் நீங்க தடுக்குது நாணம் என்னத்தாங்க

அட என்னங்க இது கை என்ன தொடுது இருட்டுல இது என்ன திருட்டுத்தனம் இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்

கண்ணன் ராதை லீலைதான் கல்லில் காணும் வேளைதான் எனக்கோர் தாகம் அதில் நூலாச்சு தேகம் கண்ணன் ராதை லீலைதான் கல்லில் காணும் வேளைதான் எனக்கோர் தாகம் அதில் நூலாச்சு தேகம்

இருவரை தாக்கும் இளமையின் ஏக்கம் கொறைஞ்சிடத்தானே இந்த நெருக்கம் இருவரை தாக்கும் இளமையின் ஏக்கம் கொறைஞ்சிடத்தானே இந்த நெருக்கம்

அட என்னங்க இது கை என்ன தொடுது இருட்டுல இது என்ன திருட்டுத்தனம்

நானா தொடுறேன் அது தானா தொடுது இணைஞ்சது ஒன்னு ஒன்னு ரெண்டு மனம் இணைஞ்சது ஒன்னு ஒன்னு இரண்டு மனம் இணைஞ்சது ஒன்னு ஒன்னு இரண்டு மனம்