Adhirudha

Adhirudha Song Lyrics In English


சரரரரரரரதரதடே தரதடே ததரதடே சரரரரரரரததரதடே

ததரதடே தரரடே தரரடே ஹுஹூம்ம்

அதிருதா அதிருதா எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும் அதிருதா அதிருதா எனது நெஞ்சை போலே உன் நெஞ்சும்

நுண் பூகம்பமா ஹோநுண் பூகம்பமா மையல் கொண்டேன் என்று சொன்னால் கண் நம்புமா ஓ


சரரரரரரரதரதடே தரதடே ததரதடே சரரரரரரரததரதடே ததரதடே

அருகிலே அருகிலே உனது மௌனம் என்னை கொண்டாட அருகிலே அருகிலே உனது மௌனம் என்னை கொண்டாட

நான் நாணத்திலே ஓ நான் நாணத்திலே என் தேகம் மண் மேலே நான் இங்கு வானத்திலேஹூ