Adi Adi Adi Vaangadi |
---|
பாடல் ஆசிரியர் : பி ஏ சிதம்பரநாதன்
அடி அடி அடி வாங்கடி செல்லம்மா கண்ணம்மா சின்னம்மா பொன்னம்மா
அடி அடி அடி வாங்கடி செல்லம்மா கண்ணம்மா வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி
அடி அடி அடி வாங்கடி செல்லம்மா கண்ணம்மா சின்னம்மா பொன்னம்மா
அடி அடி அடி வாங்கடி செல்லம்மா கண்ணம்மா வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி
நம்ம கழுத செஞ்ச நல்ல செயல நாலூரு கேட்கும்படி சொல்லுங்கடி நம்ம கழுத செஞ்ச நல்ல செயல நாலூரு கேட்கும்படி சொல்லுங்கடி ராசாங்க ஊர்வலமா செல்லுங்கடி ஆராத்தி எடுத்திடலாம் வாருங்கடி
ராசாங்க ஊர்வலமா செல்லுங்கடி ஆராத்தி எடுத்திடலாம் வாருங்கடி
ஹாஆராத்தி எடுத்திடலாம் வாருங்கடி
அடி அடி அடி வாங்கடி செல்லம்மா கண்ணம்மா சின்னம்மா பொன்னம்மா
அடி அடி அடி வாங்கடி செல்லம்மா கண்ணம்மா வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி
ராப்பகலாஆஅ ராப்பகலா ஒழைச்சு வாழும் கூட்டத்திலே ஒன்று நமக்கெல்லாம் புகழ சேர்த்து உயர்ந்து நிக்குது இன்று ராப்பகலா ஒழைச்சு வாழும் கூட்டத்திலே ஒன்று நமக்கெல்லாம் புகழ சேர்த்து உயர்ந்து நிக்குது இன்று நன்றி தேடி அலையவில்ல மனுசனை போலே கழுதை நன்மை செய்ய மறக்கவில்ல தென்னைய போல
நன்றி தேடி அலையவில்ல மனுசனை போலே கழுதை நன்மை செய்ய மறக்கவில்ல தென்னைய போல
ஹாஆஅ நன்மை செய்ய மறக்கவில்ல தென்னைய போல
காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி
அடி அடி அடி வாங்கடி செல்லம்மா கண்ணம்மா சின்னம்மா பொன்னம்மா
அடி அடி அடி வாங்கடி செல்லம்மா கண்ணம்மா வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி
நாளை வரும் சந்ததிக்கு பாதையாக நின்றாய் இந்த நன்றி கெட்ட மனிதனுக்கும் நன்மையையே செய்தாய்
நாளை வரும் சந்ததிக்கு பாதையாக நின்றாய் இந்த நன்றி கெட்ட மனிதனுக்கும் நன்மையையே செய்தாய் உன்ன பார்த்து மனுசனெல்லாம் உள்ளம் திருந்த வேண்டும் உன்னை போல நாலு மனுஷன் ஊரில் இருக்க வேணும்
உன்ன பார்த்து மனுசனெல்லாம் உள்ளம் திருந்த வேண்டும் உன்னை போல நாலு மனுஷன் ஊரில் இருக்க வேணும்
ஹாஆஆ உன்னை போல நாலு மனுஷன் ஊரில் இருக்க வேணும்
காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி காசுக்காரன்தானே ஜாதி வகுத்தான்டி ஜாதி பேரச் சொல்லி ஊரக் கெடுத்தான்டி
ஆண் மற்றும் அடி அடி அடி வாங்கடி செல்லம்மா கண்ணம்மா வாசலிலே தோரணத்தை கட்டுங்கடி வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி வாசமுள்ள சந்தனத்த பூசுங்கடி