Adiye Pulli Vacha |
---|
பாடகர் : மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர் : வாலி
அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி
இந்த மொரப்பும் அந்த வெரப்பும் இங்கு வேகாது ஆகாது வேணான்டி இந்த மொரப்பும் அந்த வெரப்பும் இங்கு வேகாது ஆகாது வேணான்டி
அம்மாடி கில்லாடி புத்தியத்தான் காட்டிப்புட்ட மத்தியில மாட்டிக்கிட்ட
அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி
இந்த மொரப்பும் அந்த வெரப்பும் இங்கு வேகாது ஆகாது வேணான்டி
நீ பண்ண கணக்குத்தான் நல்லா புரியும் எனக்குத்தான் அடி ஏ குட்டி உனக்குத்தான் இந்த பாடு எதுக்குத்தான்
அடி தப்பாது வச்சக்குறி சும்மா கத்தாதே வெட்டுக்கிளி அடி தப்பாது வச்சக்குறி சும்மா கத்தாதே வெட்டுக்கிளி
நீ வந்தா என் பக்கம்தான் ஏராளம் ரொக்கம்தான் விட்டாலே வெக்கம்தான் போனாலே துக்கம்தான்
உன்ன விட நான் ரொம்ப கெட்டிக்காரன் அடி உள்ளபடி நான் நல்ல காவல்காரன் செல்லாது ஜம்பம்தான் எண்ணியத மாத்திக்கடி உம் மனச தேத்திக்கடி
அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி ஹ உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி
இந்த மொரப்பும் அந்த வெரப்பும் இங்கு வேகாது ஆகாது வேணான்டி
ஆசைக்கு பொண்ணத்தான் ஆம்பளைங்க கடத்துவான் ஹ ஹ ஹாஹ் காசுக்கு உன்னத்தான் கடத்துனவன் நானுதான் ஹே ஹே ஹே
உனைக் கண்டாலே கும்மாளம்தான் பணம் வந்தாலே கொண்டாட்டம்தான் உனைக் கண்டாலே கும்மாளம்தான் பணம் வந்தாலே கொண்டாட்டம்தான்
நான் நிப்பேன்டி முன்னாலே நோட்டம் விட்டு கண்ணாலே போனா உன் பின்னாலே படை எடுப்பேன் தன்னாலே
உன்ன வச்சு நான் ரொம்ப திட்டம் போட்டேன் அந்த எண்ணத்திலே ஓயாம வட்டம் போட்டேன் எல்லாமே உன்னாலே நல்லபடி ஆயிடணும் பல லட்சம் கெடச்சிடணும்
அடியே புள்ளி வச்ச மான்குட்டி நீதான்டி ஹ உன்ன தள்ளிக்கிட்டு வந்தவன் நான்தான்டி
இந்த மொரப்பும் அந்த வெரப்பும் இங்கு வேகாது ஆகாது வேணான்டி இந்த மொரப்பும் அந்த வெரப்பும் இங்கு வேகாது ஆகாது வேணான்டி