Adyar Beach Oram |
---|
அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா

மீரா ஓடி வா ஜோரா மௌன் ரோடா தேஞ்சி போன நாரா
அடையாறு பீச் ஓரம் அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடிவந்தேன் ஜோரா உன்மேல ஆசை பட்டு ஓடிவந்தேன் ஜோரா
தங்கத்தால் தகடெடுத்து தாலி ஒன்னு செய்ய போறேன் வெள்ளியால் முத்து எடுத்து கொலுசொன்னு போட போறேன்

என்னம்மா என்னம்மா வந்து நில்லு பக்குவம்மா என்னம்மா என்னம்மா வந்து நில்லு பக்குவம்மா
சிரிப்புல சிம்ரன்மா நீ நடையிலே நகுமா குண்டு மூஞ்சி குஷுப்பூமா நீ எனக்கு புதுசுமா
மீரா ஓடி வா ஜோரா மௌன் ரோடா தேஞ்சி போன நாரா
ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல அடிக்கிது பீச்சு காத்து தேவிகலா தியேட்டர்ல எடுத்தேன் ரெண்டு டிக்கெட்டு

நமக்குன்னு கெடச்சது ஓரமா ரெண்டு சீட்டு நமக்குன்னு கெடச்சது ஓரமா ரெண்டு சீட்டு
அணைஞ்சது லைட்டு படத்துலே பைட்டு ஆனா நம்ம நைட்டு ரெண்டு பேரும் டைட்டு
மீரா ஓடி வா ஜோரா மௌன் ரோடா தேஞ்சி போன நாரா
அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா
அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா
மீரா ஓடி வா ஜோரா மௌன் ரோடா தேஞ்சி போன நாரா
அடையாறு பீச் ஓரம் அடையாறு பீச் ஓரம் காத்திருக்கும் மீரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா உன்மேல ஆசை பட்டு ஓடி வந்தேன் ஜோரா