Alai Alai

Alai Alai Song Lyrics In English


ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ
ஒலே ஓஓஓ

தரை மேலே போகும்
நிலவாகவே
உன்னை நானும் பார்த்தேன்
பூவேஏ

அலை அலை
அலை அலை
நெஞ்சில் தேன் அலை

வலை வலை
வலை வலை
விரித்தாய் காதல் வலை

சாலை மேலே நித்தம்
நின்ற வாகனம்
முத்தம் இட்டு கொண்டே
எங்கும் போய் வரும்

வாகனமும் சாலை
போலே வாழனும்
வாடி பூங்காதலே

அலை அலை
அலை அலை
அலை அலை
அலை அலை
நெஞ்சில் தேன் அலை

ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ
ஒலே ஓஓஓ

ஹாஆஅஆஅ
ஆஅஆஅஆ

தொலைவில் நீ
பார்த்தால் போதும்
மனம் பேசுது தானாய்
நிலவில் உடல் இடையை போல
மிதகின்றேன் நானாய்


தாம்ஸ் நதி
தென்றலோடு பேசலாம்
லண்டன் பாலம் எங்கும்
சுற்றி ஓடலாம்
ஷேக்ஸ்பியரின் போயம்
வாங்கி பாடலாம்

ஆண் மற்றும்
அலை அலை
அலை அலை
நெஞ்சில் தேன் அலை

ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ
ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ

உன் பொய்கள் உன் மேல் நிற்க
உண்மைகள் ஏங்கும்
கண் மை நீ மிச்சம் வைத்தால்
கார் மேகம் கேட்க்கும்

கண்டம் விட்டு கண்டம்
போகும் பறவையாய்
காலில் ரெக்கை மாட்டி கொண்டு
போகலாம்
வானவில்லில் இன்னும் வண்ணம் சேர்க்கலாம்

அலை அலை
அலை அலை
அலை அலை
அலை அலை
நெஞ்சில் தேன் அலை

ஹே வலை வலை
அலை அலை
ஹே வலை வலை
அலை அலை
ஹாஆஅ

ஒலே ஓஓஓ
ஒலே ஒலே ஒலே ஓஓஓ
ஒலே ஓஓஓ