Amaidhi Kollamal Aavalai |
---|
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
எத்தனை நாளாக இத்தனை எண்ணங்கள்
எவன்டி எவன்டி
எனைக் கவர்ந்த கள்வனடி
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
ஆஅ ஹா ஹாஹாஹா ஹோ ஹோ ஹோ அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே எரிமலை புகை போலே மணிக்கடல் அலை போலே
எவன்டி எவன்டி
எனைக் கவர்ந்த கள்வனடி
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
கற்பனை செய்து செய்து ஏங்குவதோ சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ கற்பனை செய்து செய்து ஏங்குவதோ சிற்பத்தை பார்த்த பின்னும் தூங்குவதோ இனிக்கும் காதல் இளமை காதல் இனிக்கும் காதல் இளமை காதல் இரவில் நிலவில் இன்பம் கண்டேன்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
கனிந்து கொஞ்சும் போது பூப்போலே காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே கனிந்து கொஞ்சும் போது பூப்போலே காவேரி மடுவில் நின்றாள் வேல் போலே ஏனோ ஏனோ தாவிச் சென்றேன் ஏனோ ஏனோ தாவிச் சென்றேன் ஏதோ ஏதோ வாழ்வை கண்டேன்
அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
சந்தனக் காட்டிலுள்ள தேனோடை வஞ்சியர் நீராடும் மீனோடை
ஓஓஓஒ சந்தனக் காட்டிலுள்ள தேனோடை வஞ்சியர் நீராடும் மீனோடை
பஞ்சணை போலே இன்பம் தந்தாள்
பஞ்சணை போலே இன்பம் தந்தாள்
இருவர் : பருவம் அதையே விரும்பி நின்றாள் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல் அமைதி கொள்ளாமல் ஆவலை சொல்லாமல்
எவன்டி எவன்டி
இருவர் : எனைக் கவர்ந்த கள்வனடி ஆஹாஹ் ஆஹாஹ் ஓஹொஹ்ஆஹ்ஹா