Anbenum Pidiyul

Anbenum Pidiyul Song Lyrics In English


அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில் புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதேஏ

கடத்துள் அடங்கிடும் கடலேஏ அன்பெனும் உயிர் ஒளிர் அறிவேஏ அன்பெனும் அணுவுள் ளமைந்த பேரொளியேஏ அன்புருவாம் பரசிவமேஏ சிவமே சிவமே சிவமே சிவமேஏ