Anicha Poove |
---|
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா
அனிச்ச பூவே அழாமல் இரு வெளிச்சம் நானே விழாமல் இரு
அலாவி கலாவி உன் தாய் ஆகுவேன் நிதானம் கெடாதே உன் வாழ்வாகுவேன்
உன் கண்ணீரை நான் வாங்குவேன் என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன்
அனிச்ச பூவே அழாதே இனி வெளிச்சம் நானே விழாதே வழி உயிரே
நான் உண்டு பேச நான் உண்டு தீண்ட உள் சென்று வாழ உள் நின்று காண உன் கண் பார்வை தான் வேண்டுமோ
உன் உயிரின் பார்வை நான் தானே வேண்டாமே விளக்கு பேர் உறவில் கூடி நாம் வாழ பேரன்பே கிழக்கு வெண் நிலவு நூறு போனாலும் ஏங்காதே இரவு மின் ஒளிகள் கூடி காப்பாற்றும் தீராதே உறவு
உன் கண்ணீரை நான் வாங்குவேன் என் விண்மீன்களாய் உன்னை தாலாட்டிடுவேன்
அனிச்ச பூவே அழாமல் இரு வெளிச்சம் நானே விழாமல் இரு
அலாவி கலாவி உன் தாய் ஆகுவேன் நிதானம் கெடாதே உன் வாழ்வாகுவேன்
உன் கண்ணீரை நான் வாங்குவேன் என் விண்மீன்களால் உன்னை தாலாட்டிடுவேன்